Kolattam Song Lyrics

Vallamai Tharayo·2008

Vallamai Tharayo movie poster
Singer
Janani Bharadwaj, Bharathwaj and Jeya
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆஹா....அஹா.....
ஆஹா....ஆஹா.....

பெண்: கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா
பாட்டெல்லாம் கொஞ்சி நானே
பாடட்டா லாவணி குயிலா

பெண்: எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

பெண்: எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

குழு: நூறு சொந்தம் இது
கூடும் பந்தம்
பேரும் புகழும் பெற
வாழ்த்தும் நெஞ்சம்
இதுதானே எங்கள் குடும்பம்

குழு: ஆஹா....அஹா.....
ஆஹா....ஆஹா.....

பெண்: கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா

குழு: ஆஹா....அஹா.....
ஆஹா....ஆஹா.....

பெண்: காதோரம் செய்தி
ஒன்னு சொல்லட்டா
தாத்தாவின் காதல்
கதை சொல்லட்டா
குலு குலு குமரி
பாட்டி ஆன கதையை சொல்லட்டா
நீ ஆட்டம் போட்டு டூயட் பாடின
பாட்டை பாடட்டா

ஆண்: எதுக்கு உனக்கு இந்த வம்பு
அட சின்ன பொண்ணே
வேணாமே அந்த கதை இங்கு

பெண்: எங்க கால காதல் போல
இன்று வருமா
அட இந்த கால காதல்
அந்த கிக்கு தருமா

குழு: பாட்டி பாட்டி அசத்திபுட்ட
நீ எல்லாரையும் மிஞ்சிபுட்ட
ஹாஹஹாஹாஹா
பாட்டி பாட்டி அசத்திபுட்ட
நீ எல்லாரையும் மிஞ்சிபுட்ட

குழு: நூறு சொந்தம் இது
கூடும் பந்தம்
பேரும் புகழும் பெற
வாழ்த்தும் நெஞ்சம்
இதுதானே எங்கள் குடும்பம்

குழு: ஆஹா....அஹா.....
ஆஹா....ஆஹா.....

பெண்: கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா
பாட்டெல்லாம் கொஞ்சி நானே
பாடட்டா லாவணி குயிலா

ஆண்: போதும் உங்க பாட்டு
ஆயிடுச்சு லேட்டு
நான் செஞ்ச சமையல் எல்லாம்
ஆறிபோச்சு...ஏ...ஏ....

ஆண்: போதும் உங்க பாட்டு
ஆயிடுச்சு லேட்
நான் செஞ்ச சமையல் எல்லாம்
ஆறிபோச்சு

குழு: அட கொஞ்சம் அட கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் சாம்பார்
கூட்டு பொறியல் பாயசம்
அட இன்னும் ரொம்ப ஜோரு

ஆண்: நான் யாரு.....ஊ....ஊ.....ஊ.....

ஆண்: ..............................

ஆண்: இது போதும் போதும்
பசி தீர்ந்தது
இது போதும் போதும்
பசி தீர்ந்தது

குழு: இது போல மீண்டும்
நாமும் சேர்வோமே
இது போதும் போதும்
பசி தீர்ந்தது
பசி தீர்ந்தது
பசி தீர்ந்தது

பெண்: கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா
பாட்டெல்லாம் கொஞ்சி நானே
பாடட்டா லாவணி குயிலா

பெண்: எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

பெண்: எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

குழு: நூறு சொந்தம் இது
கூடும் பந்தம்
பேரும் புகழும் பெற
வாழ்த்தும் நெஞ்சம்
இதுதானே எங்கள் குடும்பம்

குழு: ஆஹா......ஆஹா...
ஆஹா......ஆஹா....
ஆஹா......ஆஹா....
ஆஹா......ஆஹா....

A little space to find your voice.

About Kolattam

Kolattam is a song from Vallamai Tharayo (2008). Performed by Janani Bharadwaj, Bharathwaj, Jeya. Music by Bharathwaj. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer