Rettai Jadai Rakkamma Song Lyrics

Anbe Anbe·2003

Anbe Anbe movie poster
Singer
T. L. Maharajan, Manikka Vinayagam,
A continuous glide, at your pace.
Text size

ஸ்வர்ணலதா, ஸ்ரீநிவாஸ் மற்றும் மனோரமா

ஆண்: நம்ம ஊரு சாமி வந்துடாக
தங்க தேரு போல வந்துட்டாக

ஆண்: ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா

ஆண்: எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா

ஆண் குழு: தட்டுங்க தட்டுங்க
மேளத்த தட்டுங்க

பெண் குழு: வலையபட்டி
தவுல தட்டுங்க

ஆண்: காட்டு யானை கலங்கதான்
நாட்டு வெடி வெடிக்கணும்
கன்னி பொண்ண கவரத்தான்
பாட்டு கட்டி வழிக்கணும்

ஆண்: ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா

ஆண்: எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
மீராவின் நெஞ்சில் யார் வந்து போனார்
மாயங்கள் செய்தது எவரோ
தீபங்கள் இல்ல விழியாக மாறி
கண்ணன் முகம் தேடியதோ
காதல் சுகம் கூடியதோ
ஹ்ம்ம் ஹ்ம்ம்.....

குழு: ராக்கம்மா ராக்கம்மா
கொஞ்சம் பாரம்மா
ராவெல்லாம் ராவெல்லாம்
தூக்கம் இல்லாம
ஹையா.....

பெண்: வேட்டை ஆட போறேன்னு
எளியதா அடிசிக

ஆண்: புலி வேட்டைக்காரன் நான்
பொடவகுள்ள புடுச்சிக

குழு: தாத்தாவோட ஆசை
சாவித்திரிய கட்ட
ஜெமினி வந்ததால
பாட்டி கிட்ட மொட்ட

குழு: பேரன் பேத்தி எல்லாம்
பெற்றெடுத்த போதும்
ஆசை போவதில்ல
ஐயோ என்ன சொல்ல

ஆண்: ஓ காவேரி நெல்லுக்கு
கதை எல்லாம் சொல்லுக்கு
ஆணோட ஆசை எதுக்கு

பெண்: ஒரு வார்த்தை பேச்சுக்கு
ஒரே ஒரு பார்வைக்கு
புரிஞ்சுக்க பொண்ணு அதுக்கு

ஆண்: பல்போன முட்டாயத்தான்
தாத்தாவும் கடிச்சா
காயகல்பம் தோத்து போகுமா

குழு: காசியில முங்கித்தான்
குளிக்குற வயசுல
முத்தம் தர வேகம் வருமே

ஆண்: ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா

ஆண்: எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா

பெண்: நெய் போடா வந்தேங்க
என் கைய தானே புடிச்சீக

ஆண்: நான் ரொம்ப சாதுங்க
அட நீங்க தாங்க இழுதீக

குழு: பத்து பேரு வந்தா
தூக்கி போடும் தாத்தா
பாட்டியத்தான் பாத்தா
பயம் வரும் சோக்கா

குழு: கொய்யா தோப்பு போல
நம்ம வீடு தானே
ஊரு புகழாலே
கோலம் போடுவோமே

ஆண்: தஞ்சாவூர் கோபுரம்
தன் அழக சுமக்கும்
என் நெஞ்சம் எத சுமக்கும்

பெண்: பூந்தோட்டம் என்றாலே
பட்டாம்பூச்சி இருக்கும்
காலம்தான் பதில் கொடுக்கும்

ஆண்: வேலை வெட்டி இல்லாம
ஆடி பாடி திரிஞ்ச
சோறு தண்ணி எவன் கொடுப்பான்

குழு: திருவிழா வந்தாலே
கஞ்சிக்குத்தான் பஞ்சம்மா
ஆறுமுகம் அவன் கொடுப்பான்

ஆண்: ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா

ஆண்: எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா

ஆண் குழு: தட்டுங்க தட்டுங்க
மேளத்த தட்டுங்க

பெண் குழு: வலையபட்டி
தவுல தட்டுங்க

ஆண்: காட்டு யானை கலங்கதான்
நாட்டு வெடி வெடிக்கணும்
கன்னி பொண்ண கவரத்தான்
பாட்டு கட்டி வழிக்கணும்

ஆண்: ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம் நில்லம்மா

ஆண்: எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா
கொஞ்சம் நேரம் பாரம்மா
குச்சி ஐஸ்ஸ போல நானும்
கரையுறேன்மா

A little space to find your voice.

About Rettai Jadai Rakkamma

Rettai Jadai Rakkamma is a song from Anbe Anbe (2003). Performed by T. L. Maharajan, Manikka Vinayagam. Music by Bharathwaj. Lyrics by Kalai Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer