Anbae Anbae Song Lyrics

Anbe Anbe·2003

Anbe Anbe movie poster
Singer
Hariharan and Sadhana Sargam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

Male: Anbae anbae… anbae anbae
Neeyindri naan illayae

Male: Anbae anbae… anbae anbae
Neeyindri naan illayae

Female: Anbae anbae… anbae anbae
Ennodu naanillayae

Male: Orae murai orae murai
Orae murai paaradi

Female: Orae murai orae murai
Orae murai paaradaa

Male: Anbae anbae… anbae anbae
Neeyindri naan illayae

Male: Ootukullae naththayai pol
Olinthirundha oru nenjam
Paravai polae parakkirathae
Paarthu kollu nee konjam

Female: Minnal vandhu vilakketrum
Megam vandhu thaalaatum
Ninaikkum thisayil paranthidalaam
Kaadhal unakku kai kodukkum

Male: Kutti kutti chedi athu
Thottil kattum malar thinam
Un peyarai solli athu azhaikirathaey

Female: Petravargal mugam sutri
Ullavargal mugam ada
Aththanaiyum nenjam indru marakkirathae

Male: Oh..neeyindri naan illai
Adhu nichchayam

Female: Orae murai orae murai
Orae murai paaradaa

Male: Orae murai orae murai
Orae murai paaradi

Male: Anbae anbae

Female: La laala lala lala laala

Male: Anbae anbae

Female: La laala lala lala laala

Male: Devethayin kadhai kettu
Chinna vayathil thoonginen
Thookam parikkum devedhayai
Neril indru paarkiren

Female: Chinna vayathil paartha nila
Thooramaagi pogalaam
Indha vayathil nee ninaithaal
Nilavin madiyil vaazhalaam

Male: Kaadhal oru vaanam adhil
Alaivathu sugamaa
Sutri sutri engum naam
Nadanththidalaam

Female: Kaadhal oru mazhai adhil
Thevai illai kudai vaa
Sotta sotta adhil naam
Nanainthidalaam

Male: Oh..neeyindri naan illai
Adhu nichchayam

Female: Orae murai orae murai
Orae murai paaradaa

Male: Orae murai orae murai
Orae murai paaradi

Male: Anbae anbae… anbae anbae
Neeyindri naan illayae

Female: Anbae anbae… anbae anbae
Ennodu naanillayae

ஆண்: அன்பே அன்பே.... அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே

ஆண்: அன்பே அன்பே.... அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே

பெண்: அன்பே அன்பே.... அன்பே அன்பே
என்னோடு நானில்லையே

ஆண்: ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி

பெண்: ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா

ஆண்: அன்பே அன்பே.... அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே

ஆண்: ஓட்டுக்குள்ளே நத்தையை போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போலே பறகிறதே
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்

பெண்: மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்

ஆண்: குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர் தினம்
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே

பெண்: பெற்றவர்கள் முகம் சுற்றி
உள்ளவர்கள் முகம் அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே

ஆண்: ஓ......நீயின்றி நான் இல்லை
அது நிச்சயம்

பெண்: ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா

ஆண்: ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி

ஆண்: அன்பே அன்பே

பெண்: ல லால லல லல லால

ஆண்: அன்பே அன்பே

பெண்: ல லால லல லல லால

ஆண்: தேவதையின் கதை கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்

பெண்: சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகி போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்

ஆண்: ஓ காதல் ஒரு வானம் அதில்
அலைவது சுகமே
சுற்றி சுற்றி எங்கும் நாம்
நடந்திடலாம்

பெண்: காதல் ஒரு மழை அதில்
தேவை இல்லை குடை வா
சொட்ட சொட்ட அதில் நாம்
நனைந்துடலாம்

ஆண்: ஓ.....நீயின்றி நான் இல்லை
அது நிச்சயம்

பெண்: ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா

ஆண்: ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி

ஆண்: அன்பே அன்பே.... அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே

பெண்: அன்பே அன்பே.... அன்பே அன்பே
என்னோடு நானில்லையே

A little space to find your voice.

About Anbae Anbae

Anbae Anbae is a song from Anbe Anbe (2003). Performed by Hariharan, Sadhana Sargam. Music by Bharathwaj. Lyrics by Vaali.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer