Malayala Karaiyoram Song Lyrics

Anbe Anbe·2003

Anbe Anbe movie poster
Singer
Karthik and Chorus
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

Chorus: Uselae uselae uselae uselae

Male: Malayaala karaiyoram
Mayilu onna paarthendaa
Machaan naan paarthathumae
Manasukkulla vaerthendaa

Male: Night-ellaam thookamilla
Nenja parichitta
Ava naethiram pazha chips-a polae
Enna varuthitaa

Male: Sangu kazhuthu paaku maram
Senju vecha thaeku maram
Mundu potta thennai maram
Manasa paduthum rubber maram
Iduppu mattum molagu kodidaa
Ava thaan kaal molacha kanni vedidaa

Chorus: Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Chorus: Oh chae che

Male: Sooriyan udhayam paarka
Kumarikku ponendaa
Sundhari avala paarthu
Puncture aanendaa

Chorus: Enndha enndha saare
Ava endha ooru saare
Enndha enndha saare
Ada enna peru saare

Male: Thiruchchoor vilakka polae
Jolikkira kannudaa
Vittil poochi polae
Vizhunthen naanudaa

Male: Naalu kelama neram enna
Marandhu poanendaa
Naayar kada chaayaa polae
Soodaa aanendaa

Male: Vala virichaa
Ennai pudichaa
Mella siricha
Ayyoo kavuthittaa…aaa…

Chorus: Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda
Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Chorus: Achachchoo
Yemmamma
Achachchoo
Yemma yemma yemma

Whistling: ……………………

Chorus: Uselae uselae ……………

Male: Avaloda kai pudikka
Aandavana venduven
Kerala naatukkuthaan
Sonthama maaruven

Chorus: Kattu kattu kattu
Ava nenappa irukki kattu
Kottu kottu kottu
Un manasa thorandhu kottu

Male: Hei kathakali kathukittu
Avaloda aaduvan
Onam pandigaiyil
Onna seruven

Male: Madham pidicha yaana pola
Aasai alaiyuthu
Sevappu arisi saadham pola
Pongi valiyuthu

Male: Thala kulichaa
Alli mudichaa
En manasa ava pulinjittaa…aa…..hoi

Chorus: Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Male: Durrrr…aah

Chorus: Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Male: Umaah ummah umaah

Chorus: Malayaala figure-u venaamdaa
Naama bit-u padam paathukkalaamda

Male: Hae hae hae hae

குழு: உசேலே உசேலே உசேலே உசேலே

ஆண்: மழையால கரையோரம்
மயிலு ஒன்ன பார்த்தேண்டா
மச்சான் நான் பார்த்ததுமே
மனசுக்குள்ள வேர்த்தேனடா

ஆண்: நைட் எல்லாம் தூக்கமில்ல
நெஞ்ச பறிச்சிட்டா
அவ நேந்திரம் பழ சிப்ஸ்ச போலே
என்ன வருத்திட்டா

ஆண்: சங்கு கழுத்து பாக்கு மரம்
செஞ்சு வச்ச தேக்கு மரம்
முண்டு போட்ட தென்னை மரம்
மனச படுத்தும் ரப்பர் மரம்
இடுப்பு மட்டும் மொளகு கொடிடா
அவதான் கால் மொளைச்ச கன்னி வெடிடா

குழு: மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

குழு: ஓ ச்சே சே

ஆண்: சூரியன் உதயம் பார்க்க
குமரிக்கு போனேண்டா
சுந்தரி அவள பார்த்து
பஞ்சர் ஆனேன்டா

குழு: எந்தா எந்தா சாரே
அவ எந்த ஊரு சாரே
எந்தா எந்தா சாரே
அட என்ன பேரு சாரே

ஆண்: திருச்சூர் விளக்க போலே
ஜொலிக்கிற கண்ணுடா
விட்டில் பூச்சி போலே
விழுந்தேன் நானுடா

ஆண்: நாலு கெலம நேரம் என்ன
மறந்து போனேண்டா
நாயர் கட சாயா போலே
சூடா ஆனேன்டா

ஆண்: வலை விரிச்சா
என்னை புடிச்சா
மெல்ல சிரிச்சா
ஐயோ கவுத்திட்டா....ஆஅ....

குழு: மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

குழு: அச்சச்சோ
எம்மம்மா
அச்சச்சோ
எம்மா எம்மா எம்மா

விசில்: ................................

குழு: உசேலே உசேலே.......................

ஆண்: அவளோட கை பிடிக்க
ஆண்டவன வேண்டுவேன்
கேரளா நாட்டுக்குத்தான்
சொந்தமா மாறுவேன்

குழு: கட்டு கட்டு கட்டு
அவ நினைப்ப இறுக்கி கட்டு
கொட்டு கொட்டு கொட்டு
உன் மனச தொறந்து கொட்டு

ஆண்: ஹேய் கதகளி கத்திகிட்டு
அவளோட ஆடுவேன்
ஓணம் பண்டிகையில்
ஒன்னா சேருவேன்

ஆண்: மதம் பிடிச்ச யானை போல
ஆசை அலையுது
செவப்பு அரிசி சாதம் போல
பொங்கி வழியுது

ஆண்: தலை குளிச்சா
அள்ளி முடிச்சா
என் மனச அவ புளிஞ்சிட்டா....ஆஅ....ஹோய்

குழு: மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

ஆண்: டுர்ர்ர்....ஆஅ....

குழு: மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

ஆண்: உமாஹ் உமாஹ் உமாஹ்

குழு: மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

A little space to find your voice.

About Malayala Karaiyoram

Malayala Karaiyoram is a song from Anbe Anbe (2003). Performed by Karthik, Chorus. Music by Bharathwaj. Lyrics by Kabilan.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer