Manase Manase Kathavai Thira Song Lyrics

Nenjinile·1999

Nenjinile movie poster
Singer
Hariharan and Sadhana Sargam
Lyricist
Not available
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: .............................

ஆண்: மனசே மனசே

பெண்: ஆஆ ஆஆஆ.....

பெண்: { மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க } (2)

ஆண்: தனியே இருந்த
வானத்திலே நிலவாய்
வந்து விட்டாய் இனிமேல்
மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

பெண்: மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

பெண்: ஆஆ ஆஆஆ.....
ஆஆ ஆஆஆ....

பெண்: நான் காதலை
கடிதத்தில் எழுதி
அஞ்சல் பெட்டியில்
போட்டேன் நேற்று

ஆண்: பேர் அதிசயம்
அஞ்சல் பெட்டியோ
பூந்தொட்டியாய் இங்கு
மாறியது இன்று

பெண்: களிர் களிர்
இசை இசை நெஞ்சுக்குள்
நீ வந்ததால்

ஆண்: பளிர் பளிர் ஒளி
மழை கண்ணுக்குள் நீ
வந்ததால்

ஆண்: இதோ வந்தேன்
என்னை பெற மனசே…
மனசே…

பெண்: { மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க } (2)

பெண்: ஆஆ ஆஆஆ.....

பெண்: என் பல்லவி
எதிரினில் இருக்க
உன்னை சரணமாய்
நான் வந்து தழுவ

ஆண்: என் இதயத்தின்
சுவர்களில் எல்லாம்
உந்தன் பெயரையே
தினம் தினம் எழுத

பெண்: சதா சதா
ஒரே கனா
சந்தோஷ துாறல்களா

ஆண்: விழா விழா
ஒரே விழா நெஞ்சங்கள்
சேரும் விழா

ஆண்: புறா ரெண்டு
உலா வரும் மனசே
ஏ மனசே…

ஆண்: மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

பெண்: மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

ஆண்: தனியே இருந்த
வானத்திலே நிலவாய்
வந்து விட்டாய் இனிமேல்
மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

பெண்: மனசே மனசே
கதவைத் திற இதுதான்
வயசே காதலிக்க

A little space to find your voice.

About Manase Manase Kathavai Thira

Manase Manase Kathavai Thira is a song from Nenjinile (1999). Performed by Hariharan, Sadhana Sargam. Music by Deva.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer