Idhudhan Santhoshama Song Lyrics

Anbe Anbe·2003

Anbe Anbe movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
தினமே நம் வீட்டிலே
சுகமே அலை மோதுமே

ஆண்: ஒருவரின் விழியும்
கலங்கிடும் சமயம்
அனைவரின் இதயம்
கை குட்டை ஆகும்
முன் காலம் நிகழ் காலம்
எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே
தினம் வாழ்ந்திடும்

ஆண்: இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா

ஆண்: இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
அழகா ஓர் கூட்டிலே
கிளிகள் குடியிருந்ததே
கல்லடி பட்டு கலைந்தே போச்சு
கண்ணாடி பட்டு பிரிந்தே போச்சு

ஆண்: பறந்தோட புது வானம்
கிடைத்தலுமே
உறவோடு இருக்கின்ற சுகம்
தோன்றுமே

ஆண்: இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா

குழு: லா லா லா லா
லா லா லா லா
லலலலா லலலலா.....

ஆண்: இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
இதுதான் மறு ஜென்மமா
இறைவன் தரும் பாடமா
இலையுதிர் காலம் முடிந்ததே போச்சோ
மாறன்களின் கிளைகள் பசுமை ஆச்சோ

ஆண்: குற்றால பனி சாரல்
நம் சொந்தமே
வட்டராத ஊற்றாகும்
நம் பாசமே

ஆண்: இதுதான் சந்தோசமா....
இனிக்கும் சங்கீதமா.....

A little space to find your voice.

About Idhudhan Santhoshama

Idhudhan Santhoshama is a song from Anbe Anbe (2003). Performed by S.P. Balasubrahmanyam. Music by Bharathwaj. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer