Aval Varuvala Song Lyrics

Nerrukku Ner·1997

Nerrukku Ner movie poster
Singer
Hariharan and Shahul Hameed
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ..................................................

ஆண்: அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

ஆண்: என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

ஆண்: கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

குழு: ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

குழு: ................................................

ஆண்: கட்டழகைக் கண்டவுடன்
கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு
ரெண்டும் சண்டை பிடிக்கும்

ஆண்: காதலுக்கு இதுதான்
பரம்பரைப் பழக்கம்

குழு: ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

ஆண்: அஹா.....
திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா
தேடி வருவாளா

ஆண்: அட ஆணைவிட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகம் ..ஆஆ.....
வருவாளே அவள் வருவாளே

ஆண்: அவள் ஓரப் பார்வை
என் உயிரை உறிஞ்சியதை
அறிவாளா அறிவாளா

குழு: ........................................................

ஆண்: அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா

பெண்: .....................................................

குழு: ........................................................

ஆண்: ஏழு பத்து மணி வரை
இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று
விட்டு விட்டு வெடிக்கும்

ஆண்: போகப்போக இன்னும் பார்
புயல் வந்து அடிக்கும்

குழு:

குழு: ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

ஆண்: ஓஹோ...
அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை
மலர்கள் பிடிக்கவில்லை

ஆண்: ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
அந்த பெண்ணில் இருக்கு

ஆண்: இந்த பூமி மீது வந்து
நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு

குழு: .................................................

ஆண்: அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

ஆண்: என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

ஆண்: கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

குழு: ஸுமுத்தாய் செல்லும்
பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும்
டால்பி சவுண்ட் அவள்

A little space to find your voice.

About Aval Varuvala

Aval Varuvala is a song from Nerrukku Ner (1997). Performed by Hariharan, Shahul Hameed. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer