Aruppukottai Akka Ponnu Song Lyrics
Vallarasu·2000
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக் கண்ணு
பெண்: சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு
ஆண்: சிற்பம் போல சின்ன பொண்ணு
சிக்குன்னு இருக்குது
பெண்: கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது...
ஆண்: தித்திக்கும் தேவயானி
அடி தினந்தோறும் தேவைதான் நீ.......
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு......
ஆண்: சித்திரை மாசம் வெயிலடிக்கும்
ஐப்பசி மாசம் மழையடிக்கும்
கார்த்திகை மாசம் புயலடிக்கும்
பன்னிரண்டு மாசமும் எதிலடிக்கும்
பெண்: கண்ணில் இருக்கும் இமையடிக்கும்
கடலில் இருக்கும் அலையடிக்கும்
காலந்தோறும் காத்தடிக்கும்
மார்பெனும் கூட்டுக்குள் மனமடிக்கும்...
ஆண்: மனச தொறந்து வையடி
எந்நாளும் மதிய விருந்து வையடி
உன் வெட்கம் என்னும் கறை போக
முத்தம் போட்டு துவைக்கணும்
முத்தார முகம் கொடடி
பெண்: வளைஞ்சி வளைஞ்சி கேட்கிறியே
வளையல் உடைக்க பார்க்கிறியே
பிச்சிப் பூவு நந்தவனத்தே
பீரங்கி கொண்டு தாக்குறியே
ஆண்: ஆறு மலையெல்லாம் ஜெயிக்கிறேன்
இந்த ஆறு கஜ புடவைக்கு தோக்குறேன்...
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு...
பெண்: முத்தம் எனக்கொண்ணும் புதுசு இல்லை
முந்தான சொகமும் புதுசு இல்லை
ஆனாலும் தீண்டு ருசி இருக்கு
ஐயா கையில் வெசையிருக்கு
ஆண்: நம்மைப் போல் இன்பம் அடஞ்சதில்லை
நாநூறு முத்தம் கொடுத்ததில்லை
ஆனாலும் இன்னும் மிச்சமிருக்கு
ஆயிரத்து நூத்தி எட்டு வகையிருக்கு
பெண்: போதும் போதும் நிறுத்து
அய்யோ பொறுமையில்லை எனக்கு
நீ கட்டில் மேலே வீடுகட்ட
நானும் எங்கே ஈடுகட்ட பூப்போல உடம்பெனக்கு
ஆண்: நிழலு தரையில விழுகையில...
நிலத்தில் ஏதும் காயமில்லை...
பூவில் நுழையும் காத்தாக...
புகுந்து வருவேன் வாடிபுள்ளே...
பெண்: மல்லிகப்பூ வாசம் இன்னும் தீரல...
உங்க மதுர கொணமே மாறலே...
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு...
ஆண்: சிற்பம் போல சின்னபொண்ணு
சிக்குன்னு இருக்குது...
பெண்: கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது
ஆண்: தித்திக்கும் தேவயானி
தினந்தோறும் தேவைதான் நீ...
ஆண்: அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
பெண்: சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு.......
Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female: Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
Male: Sirpam pola chinna ponnu
Sikkunnu irukkuthu
Female: Karppamaakkum sakthi omma
Kannil irukuthu…
Male: Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee….
Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Male: Chiththirai maasam veyiladikkum
Aippasi maasam mazhaiyadikkum
Karthigai maasam puyaladikkum
Pannirendu maasamum edhiladikkum
Female: Kannil irukkum imaiyaikkum
Kadalil irukkum alaiyadikkum
Kaalanthorum kaaththadikkum
Maarbenum koottukkul manamadikkum
Male: Manasa thoranthu vaiyadi
Ennaalum madhiya virunthu vaiyadi
Un vetkam ennum karai poga
Muththam pottu thuvaikkanum
Muththaara mugam kodadi
Female: Valainji valainji ketkiriyae
Valaiyal udaikka paarkkiriyae
Pichchi poovu nandhavanaththae
Beerangi kondu thaakkuriyae
Male: Aaru malaiyellaam jeyikkiraen
Intha aaru kaja pudavaikku thokkuraen
Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female: Muththam enakkonnum pudhusu illai
Muththaana sogamum pudhusu illai
Aaanaalum theendu rushi irukku
Aiyya kaiyil vesaiyirukku
Male: Nammai pol inbam adanjathilai
Naanooru muththam koduththathillai
Aanaalum innum michchamiukku
Aayiraththu nooththi ettu vagaiyirukku
Female: Podhum podhum niruththu
Aiyyo porumaiyillai enakku
Nee kattil maelae veedukatta
Naanum engae eedukatta poopola udambenukku
Male: Nizhalu tharaiyila vizhugaiyila
Nilaththila yaedhum kaayamillai
Poovil nuzhaiyum kaaththaaga
Pugunthu varuvaen vaadipullae
Female: Malligappoo vaasam innum theerala
Unga madhura koname maaralae
Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Male: Sirppam pola chinnaponnu
Sikkunnu irukkuthu
Female: Karppamaakkum sakthi omma
Kannil irukuthu…
Male: Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee….
Male: Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female: Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
About Aruppukottai Akka Ponnu
Aruppukottai Akka Ponnu is a song from Vallarasu (2000). Performed by Hariharan, Sujatha. Music by Deva. Lyrics by Vairamuthu.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Chekka Chekka SevanthaVallarasu · 2000S. P. Balasubrahmanyam and S. Janaki
- Hello Mister NaiduVallarasu · 2000Anuradha Sriram and Mano
- Nenje Nenje Thuninthu ViduVallarasu · 2000Shangar Mahadevan
- Adyar Beach OramVallarasu · 2000Deva
- Aanna AavannaPanchalankuruchi · 1996Krishnaraj and Sujatha
- Aval VaruvalaNerrukku Ner · 1997Hariharan and Shahul Hameed
- Engenge EngengeNerrukku Ner · 1997Hariharan and Asha Bhosle
- Nee Irunthal Naan IrupenAasaiyil Oru Kaditham · 1999Hariharan
- Oh SonaVaali · 1999Hariharan and Ajith Kumar
- Un Uthattora SivappePanchalankuruchi · 1996Hariharan and Anuradha Sriram
- Vennilavai Thirudikkol UyireAasaiyil Oru Kaditham · 1999Srinivas and Sujatha
- Rokkam Irukura MakkalKasi · 2001Hariharan and Sujatha
More songs with the same singer
- Pachchai NirameAlaipayuthey · 2000Clinton Cerejo, Dominique Cerejo and Hariharan
- Anbe Anbe KollatheJeans · 1998Hariharan and Anuradha Sriram
- Oru PoiyavadhuJodi · 1999Hariharan
- Poopookkum OosaiMinsara Kanavu · 1997Sujatha and Malasiya Vasudevan
- Vennilavae VennilavaeMinsara Kanavu · 1997Hariharan and Sadhana Sargham
- Idhudhaan Vazhkai EnbadhaPudhiya Mugam · 1993Unni Menon and Sujatha
More songs with the same lyricist
- Kaalam En Kadhali24 · 2016Benny Dayal
- Punnagaye24 · 2016Haricharan and Shashaa Tripati
- Endrendrum PunnagaiAlaipayuthey · 2000A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas
- Evano OruvanAlaipayuthey · 2000Swarna Latha
- Kadhal SaduguduAlaipayuthey · 2000S.P. Balasubrahmaniyam and Charan
- MaangalyamAlaipayuthey · 2000Clinton Cerejo, Srinivas and A. R. Rahman
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

