Aakasavani Song Lyrics

Priyamudan·1998

Priyamudan movie poster
Singer
Hariharan
Lyricist
Ravishankar
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
சோஜா சோஜா சோஜா

ஆண்: ஓ ப்ரியா உயிருக்கு அருகினில்
இருப்பது நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில்
இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே

ஆண்: ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா

ஆண்: அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்

ஆண்: யார் இந்த குயிலை
அழ வைத்தது
மலர்மீது தானா
சுமை வைப்பது

ஆண்: பூக்கள் கூடி போட்டதிங்கு
தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு
அவை பூக்குமே

ஆண்: ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா

ஆண்: நிலா நிலா என் கூடவா
சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே

ஆண்: நிலவே நிலவே
வெயில் கொண்டு வா
மழையே மழையே
குடை கொண்டு வா

ஆண்: அன்னை தந்தையாக
உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில்
என்னைப் பார்ப்பேனம்மா

ஆண்: ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
சோஜா சோஜா சோஜா

ஆண்: ஓ ப்ரியா உயிருக்கு அருகினில்
இருப்பது நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில்
இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே

A little space to find your voice.

About Aakasavani

Aakasavani is a song from Priyamudan (1998). Performed by Hariharan. Music by Deva. Lyrics by Ravishankar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer