Manam Virumbuthae Male Song Lyrics

Nerrukku Ner·1997

Nerrukku Ner movie poster
Singer
P. Unni Krishnan
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்

குழு: தத் தித் தக திதி
தத் தித் தக திகு
தத் தித் தக திதி
தத் தித் தக திகு
தத் தித் தக திதி
தத் தித் தக திகு

ஆண்: மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே

ஆண்: நினைத்தாலே சுகம்தானடி
நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி
உன் பேரே தெரியாதடி

ஆண்: மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே

ஆண்: அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

ஆண்: அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

ஆண்: புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடி என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலமை அது சொல்லும்

ஆண்: மனம் ஏங்குதே ...ஏ...
மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

ஆண்: நினைத்தாலே சுகம்தானடி
நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி
உன் பேரே தெரியாதடி

ஆண்: மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே

குழு: தத் தித் தக திகு
தத் தித்த தக திகு தா
தத் தித் தக திகு
தத் தித்த தக திகு தா
தத் தித் தக திகு
தத் தித்த தக திகு தா

ஆண்: மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி

ஆண்: மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி

ஆண்: சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லையே
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

ஆண்: என் காதலி..ஈஈ.....
என் காதலி...........
நீ வா நீ வா ......என் காதலி

ஆண்: நினைத்தாலே சுகம்தானடி
நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி
உன் பேரே தெரியாதடி

ஆண்: மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே

ஆண்: நினைத்தாலே சுகம்தானடி
நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி
உன் பேரே தெரியாதடி

ஆண்: மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே

A little space to find your voice.

About Manam Virumbuthae Male

Manam Virumbuthae Male is a song from Nerrukku Ner (1997). Performed by P. Unnikrishnan. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer