Vennilave Song Lyrics

Thuppakki·2012

Thuppakki movie poster
Singer
Bombay Jayashree and Hariharan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...............................

ஆண்: வெண்ணிலவே
தரையில் உதித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில்
உதித்தாய் ஒரு சிரிப்பில்
இதயம் பறித்தாய் நீ எனது
கனவில் வரவே எழாமல்
இருக்கிறேன் உன் சுவாசம்
உயிரை தொடவே விடாமல்
பிடிக்கிறேன்

பெண்: வெண்ணிலவை
விழியில் பிடித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை
தொடவே விடமால்
பிடிக்கிறேன்

பெண்: ...............................

ஆண்: { அழகே நீ ஓர்
பூகம்பம் தானா அருகே
வந்தால் பூ கம்பம் தானா } (2)

பெண்: தீயா நீரா தீராத
மயக்கம் தீயும் நீரும்
பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும்
பெண்தேகம் அதிசயம்

ஆண்: வெண்ணிலவே
தரையில் உதித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்

பெண்: ஒருநாள் கண்ணில்
நீ வந்து சேர்ந்தாய் மறுநாள்
என்னை கண்டேனே புதிதாய்

ஆண்: விழிகள் மீனா
தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே
ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம்
நெஞ்சோடு மழைவரும்

பெண்: வெண்ணிலவை
விழியில் பிடித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை
தொடவே விடமால்
பிடிக்கிறேன்

பெண்: ...............................

A little space to find your voice.

About Vennilave

Vennilave is a song from Thuppakki (2012). Performed by Bombay Jayashree, Hariharan. Music by Harris Jayaraj. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer