Badugas Night Song Lyrics

Brother·2024

Brother movie poster
Movie
Brother
Singer
Yogi Sekar and Sunitha Sarathy
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அட்டக்கு அட்டக்கு அட்டக்கு அல்லி
இட்டக்கு இட்டக்கு இட்டக்கு இல்லி
ஆ ஹோய் ஆ ஹோய்

குழு: ஆ ஹோய்

ஆண்: குட்டக்கு குட்டக்கு குட்டக்கு குள்ளி
எட்டக்கு எட்டக்கு எட்டக்கு எள்ளி
ஆ ஹோய் ஆ ஹோய்

குழு: ஏ ஹோய்

குழு: எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா

ஆண்: ஹேத்தையம்மா ஹேத்தையம்மா

குழு: எம்மா எம்மா எம்மா எம்மா

ஆண்: வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாளு
நாம நாளுதாண்டா ஆளு

ஆண்: ஹேத்தையம்மா ஹேத்தையம்மா

குழு: எம்மா எம்மா எம்மா எம்மா

குழு: ஆள் களி ஜாலி
ஹல அம்ம ஹலி வாடி
மாணிக்க காலி
பல ராணிகிட்ட வாடி

குழு: தில்லு தில்லு தில்லு தில்லு
தில்லுலே தில்லுலே தில்லே
தில்லு தில்லு தில்லே தில்லே
தில்லுலே தில்லுலே தில்லே

ஆண்: மட்ட அடி முரசு அடி
செவுலு கிழிக்க அடி
தட்ட ஆடு தவிட்டு அடி
தவிழு தெறிக்க அடி

குழு: தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ

குழு: அடடா நமஸ்காரா
இதுதான் நம்ம ஸ்டார்ரா
முகத்துல குட்டி குரா
பச்சை புள்ள போல
கண்ணே தாரா

ஆண்: ஹேத்தையம்மா.....ஓ....ஓ.....
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா

குழு: எம்மா எம்மா எம்மா எம்மா

குழு: வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாலு
நாம நாளுதாண்ட ஆளு

ஆண்: அடியே படுக மல்லி
பரிவே பங்கன பல்லி
உசுர உரிச்சு எடுத்து
தொலைச்சு மனச எள்ளி

பெண்: ராசா அடிலி அள்ளி
ரோசா மடில குள்ளி
உன் மனச விரிச்சு
மனச பிடிச்ச சக்கர வல்லி

ஆண்: ஓயாத சிரிப்பு இருக்கா
தீயாத நெருப்பு இருக்கா
நான் சாய இடம் இருக்க
அக்கம்மா

பெண்: நீ சாய இடம் கொடுத்தா
நான் தூங்க வழி இருக்க
பேசாம போறியா நீ ரங்கய்யா
பேசாம போறியா நீ ரங்கய்யா

ஆண்: ஆஅ.....ஆ.....ஆ.......
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா

ஆண்: வால் ஜோரு மாடு
வரையாடு சோக்கு மாடு
நாளுக்கு நாளு
நாம நாளுதாண்டா ஆளு

ஆண்: ஹேத்தையம்மா ஹேத்தையம்மா
எம்மா ஹைய ஹையஹோ

குழு: ஹே ஹே ஹே ஹே

பெண்: ஆஅ....ஆ....அ....அ.....அஅ.....
ஆஅ....ஆ....அ....அ.....அஅ.....

ஆண்: ஆத்தி அழக அள்ளி
ஏத்தி புடிச்ச கள்ளி
புடிக்க புடிக்க நழுவி போற
குதிச்சு துள்ளி

பெண்: ஆத்தா செவப்பு சில்லி
கடிச்சா இனிப்பு நல்லி
என்னை தொரத்தி தொரத்தி
புடிச்சுக்கோடா முரட்டுகிள்ளி

ஆண்: உன் குன்னூறு கொழுப்புக்காரி
இல்லதா இடுப்புக்காரி
தாராள திமிருக்காரி ஒய்யாரி

பெண்: வெந்நீர்ரு குடிச்சு வந்தா
எடைக்கூட கரையுமய்யா
குறையாத காதல் வச்சேன் நானய்யா
கரையாத காதல் வச்சேன் நானய்யா

ஆண்: ஹோய்.....வாடி அம்மா வாடி எம்மா

குழு: எம்மா எம்மா எம்மா எம்மா

ஆண்: நூத்துக்கு நூறு
எங்க அக்கா நாத்தனாரு
நாக்குக்கூட ஒரு தண்ணி வச்சதாரு

ஆண்: மட்ட அடி முரசு அடி

ஆண் & பெண்: செவுலு கிழிக்க அடி

ஆண்: தட்ட ஆடு தவிட்டு அடி

ஆண் & பெண்: தவிழு தெறிக்க அடி

குழு: அடடா நமஸ்காரா
இதுதான் நம்ம ஸ்டார்ரா
முகத்துல குட்டி குரா
பச்சை புள்ள போல
கண்ணே தாரா

குழு: தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ

குழு: தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லோ தில்லோ
தில்லலோ தில்லலே திலோ

A little space to find your voice.

About Badugas Night

Badugas Night is a song from Brother (2024). Performed by Yogi Sekar, Sunitha Sarathy. Music by Harris Jayaraj. Lyrics by Vignesh Ramakrishna.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer