Columbus Columbus Song Lyrics

Jeans·1998

Jeans movie poster
Movie
Jeans
Singer
A.R. Rahman
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு } (2) மாமே

ஆண்: { லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு } (2)

ஆண்: கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

ஆண்: கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு மாமே கொண்டாட
கண்டுபிடித்துக் கொண்டா
ஒரு தீவு

ஆண்: { லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு } (2)

ஆண்: சனி ஞாயிறு
காதில் சொன்னது
என்னது ஓ ஹோ
மிஷின் எல்லாம்
மனிதர்களாகச் சொல்லுது

ஆண்: கொல்லும் ராணுவம்
அணு ஆயுதம் பசி பட்டினி கரி
பாலிடிக்ஸ் பொலியூஷன் எதும்
புகுந்துவிடாத தீவு வேண்டும்
தருவாயா கொலம்பஸ்

ஆண்: வாரம் ஐந்து நாள்
வியர்வையில் உழைக்க
வாரம் இரு நாள் இயற்கையை
ரசிக்க

ஆண்: வீசும் காற்றாய்
மாறி மலர்களைக்
கொள்ளையடி மனசுக்குள்
வெள்ளையடி

ஆண்: மீண்டும் பிள்ளையாவோம்
அலையோடு ஆடி பறவையின் சிறகு
வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள்
பொருத்திப் பறந்துவிடு

ஆண்: பறவைகள் எதற்கும்
பாஸ்போர்ட் இல்லை
கண்டங்களைத் தாண்டி
கடந்துவிடு

ஆண்: இன்று ஓய்வு
தானே வேலை ஆனால்
ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள்
போலே நீந்தலாம் கொலம்பஸ்

ஆண்: ஐலசா ஐலசா
ஐலசா ஐலசா ஐலசா
ஐலசா

ஆண்: ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா மாமே

ஆண்: இரட்டைக்கால் பூக்கள்
கொஞ்சம் பாரு இன்றேனும்
அவசரமாக லவ்வராக மாறு

ஆண்: அலை நுரையை
அள்ளி அவள் ஆடையைச்
செய்யலாகாதா விண்மீன்களைக்
கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா

ஆண்: வீக்கென்டில்
காதலி ஓக்கேன்னா காதலி
டைம்பாசிங் காதலா
பிரியும்வரை காதலி வாரம்
இரு நாள் வாழியவே கொலம்பஸ்

ஆண்: கொலம்பஸ்
கொலம்பஸ் விட்டாச்சு
லீவு கொண்டாட
கண்டுபிடித்துக் கொண்டா
ஒரு தீவு கொலம்பஸ்

ஆண்: லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
கொலம்பஸ்

ஆண்: லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

ஆண்: கொலம்பஸ்

A little space to find your voice.

About Columbus Columbus

Columbus Columbus is a song from Jeans (1998). Performed by A.R. Rahman. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer