Vaaraayo Thozhi Song Lyrics

Jeans·1998

Jeans movie poster
Movie
Jeans
Singer
Shahul Habib, Sonu Nigam, Sangeetha and Harini
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...........................

ஆண்: ...........................

ஆண்: வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி

ஆண்: வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி

பெண்: அன்புக்கு நீ
அரிச்சுவடி அன்னைக்கு
மேல் செல்லமடி

பெண்: மழலையில் நான்
சாய்ந்தபடி முதுமையிலும்
வேண்டுமடி

ஆண்: ஏ பாட்டி என்
ஸ்வீட்டி நீ இன்னும்
பீயூட்டி பீயூட்டியடி

ஆண்: வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி ஓ யே

ஆண்: வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி

ஆண்: ஜீன்ஸ் எல்லாம்
மாட்டிக்கோ லிப்ஸ்டிக்கு
போட்டுக்கோ பொய் பேசும்
நரையெல்லாம் மைபூசி
மாத்திக்கோ ஓ

பெண்: அடி ஆத்தி என்ன
கூத்து என் வயசு பாதி
போச்சு

ஆண்: கிளின்டன் நம்பர்
போட்டு தாரேன் கிளு
கிளுப்பாக ஐ லவ் யூ நீ
சொல்லிவிடு

பெண்: யார் நீ என்றால்
மிஸ் வோ்ல்ட் அல்ல
மிஸ் ஆல் என்றே
சொல்லிவிடு

ஆண்: ஓ யே

ஆண்: வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி ஓ
ஹோ ஓ

ஆண்: வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி

பெண்: ...........................

பெண்: கம்ப்யூட்டர் பாட்டுக்கு
கரகாட்டம் நீ ஆடு

ஆண்: எம் டிவி சேனலில்
சஷ்டி கவசம் நீ பாடு ஹோ

ஆண்: டூ பீஸ் உட போட்டு
சன் பாத்து எடு பாட்டி டிஸ்னி
லேண்டில் வாசல் தெளிச்சி
அரிசி மாவுக் கோலம் போட
வா பாட்டி

ஆண்: நடு ரோட்டில் ஒரு
கடைய போட்டு வட சுட்டு
விக்கணும் ஒரு வாட்டி
ஓ யே

ஆண்: வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி ஓ
ஹோ ஓ

ஆண்: வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி யே
ஹே யே

பெண்: அன்புக்கு நீ
அரிச்சுவடி அன்னைக்கு
மேல் செல்லமடி

பெண்: மழலையில் நான்
சாய்ந்தபடி முதுமையிலும்
வேண்டுமடி

ஆண்: ஓ யே

பெண்: வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி

ஆண்: ஓ ஹோ ஓ

பெண்: வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி யே
ஹே யே

A little space to find your voice.

About Vaaraayo Thozhi

Vaaraayo Thozhi is a song from Jeans (1998). Performed by Shahul Habib, Sonu Nigam, Sangeetha, Harini. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer