Mental Manadhil Song Lyrics

O Kadhal Kanmani·2015

O Kadhal Kanmani movie poster
Singer
A. R. Rahman and Jonita Gandhi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: லைலா லைக்அ லைக் மை லைலா

பெண்: லைக்அ லைக் யுவா் லைலா

ஆண்: லைக்அ லைக் மை லைலா

ஆண்: மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண்: மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண்: நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயினா

ஆண்: மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண்: லைலா லைக்அ லைக் மை லைலா

பெண்: லைக்அ லைக் யுவா் லைலா

ஆண்: லைக்அ லைக் மை லைலா

ஆண்: கண்ணாலே கிள்ளாதே
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே
விட்டாலும் போகாதே

ஆண்: கல்யாணம் கச்சோி
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை
அய்யய்யோ ஓ மானே

ஆண்: மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக

பெண்: பொல்லா வயதில்
டக்க டக்க டக்க

பெண்: கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண்: லைலா லைக்அ லைக் மை லைலா

பெண்: லைக்அ லைக் யுவா் லைலா

ஆண்: லைக்அ லைக் மை லைலா

பெண்: லைக்அ லைக் யுவா் லைலா

ஆண்: லைலா லைலா லைலா

A little space to find your voice.

About Mental Manadhil

Mental Manadhil is a song from O Kadhal Kanmani (2015). Performed by Jonita Gandhi, A.R. Rahman. Music by A. R. Rahman. Lyrics by A.R. Rahman, Manirathnam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer