Dandanakka Song Lyrics

Romeo Juliet·2015

Romeo Juliet movie poster
Singer
Anirudh Ravichander
Lyricist
Rokesh
A continuous glide, at your pace.
Text size

ஆண்: டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஆண்: எங்க தல எங்க
தல டி ஆறு செண்டி
மெண்டுல தாா்மாறு
மைதிலி காதலி இன்னாரு
அவா் உண்மையா லவ்
பண்ண சொன்னாரு
மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

ஆண்: டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஆண்: சைட் அடிக்க சைட்
அடிக்க ஆச மச்சி மேரேஜ்
பண்ணனும் காதலிச்சி
யாரு எவருன்னு தொியாம
லவ் வா்ணும்டா மனசுல
அறியாம லவ் பண்ணாதடா
இது புாியாம

ஆண்: டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஆண்: { டண்டனக்கா டனக்கு
நக்கா டண்டனக்கா டனக்கு
நக்கா டண்டனக்கா டனக்கு
நக்கா நக்கா நக்கா நக்கா } (2)

ஆண்: பாா்த்ததும் உன்ன
கேராக்கும் பொண்ண
என்னைக்குமே மிஸ்ஸூ
பண்ணிடாத சூப்பரு லவ்
மேட்டரு அத டீலுல விட்டுடாத
சீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா
வில்ல ஒடிக்க அது நெஜமான காதலு
நிலைச்சது ரொம்ப நாளு

ஆண்: டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஆண்: ஸீன் ஸீன் மச்சான்
மச்சான் என் லைஃப்பு
மஜாகோ மாளுகோ என் டைப்பு
ஹை ஃபை வாழ்க்கை தேவையில்ல
மாமா என்னடா இல்ல லோக்கலுல
ஷாா்ப்பா வாழ்ந்தோம்டா
சௌகாா் பேட்டையில

ஆண்: { டண்டனக்கா நக்கா
நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா } (2)

A little space to find your voice.

About Dandanakka

Dandanakka is a song from Romeo Juliet (2015). Performed by Anirudh Ravichander. Music by D. Imman. Lyrics by Rokesh.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer