Hello Hello Song Lyrics

Valiyavan·2015

Valiyavan movie poster
Singer
Papon
Lyricist
Viveka
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண்: எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்

ஆண்: ஓ ஹோ ஓ ஹோ
ஆல்கஹால் போட்டு ஆடுறேன்
ஓ ஹோ ஓ ஹோ
கீழே ஆகாயத்தை தேடுறேன்

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண்: ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண்: எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்

ஆண்: என்ன வேணும்
அத வாங்கி தாரேன்
நீ கேளு
இந்த நேரம்
அந்த கடவுள் நம்மாளு

ஆண்: வானம் வேணும்
விண்மீன் வேணும்னு
கேட்காத
கியூவில் முன்பே
போடி முட்டாளே

ஆண்: ஏ தண்ணிய சேர்க்காம
தண்ணிய போட்டேன்
ஏ இன்னைக்கு பூரா நான்
பொய் சொல்ல மாட்டேன்

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண்: ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண்: எல்லை மீறி
நான் துள்ளி துள்ளி கூத்தாடி
இன்பத்தோட புது
உச்சம் பார்த்தேனே

ஆண்: கண்ணு முன்னே
அட பட்டாம் பூச்சி
கூட்டம்தான்
முன்னும் பின்னும்
ஓட கண்டேனே

ஆண்: ஏ மழை போல
என்மேல சந்தோசம் கொட்டு
இதுநாளா புரியாம
நின்னேன் உன்கிட்ட

ஆண்: ஹலோ ஹலோ
பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி
கூட்டு சேரட்டும்

ஆண்: எல்லோ எல்லோ பூவே
நீ போகும் சாலைகள்
கல்லோ முல்லா
இல்லாமல் ஆகட்டும்

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு
டு யு.......

ஆண்: ஹேப்பி ஹேப்பி பர்த்டே
பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே
ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யு....
ஹேப்பி பர்த்டே டு யு....

A little space to find your voice.

About Hello Hello

Hello Hello is a song from Valiyavan (2015). Performed by Papon. Music by D. Imman. Lyrics by Viveka.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer