I Love You Di Song Lyrics

Mark Antony·2023

Mark Antony movie poster
Singer
Adhik Ravichandran and Roshini JKV
A continuous glide, at your pace.
Text size

வசனம்: ..................

ஆண்: காரி துப்ப போறேன்
மம்மி கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
டேடி கிட்ட சொல்லாத

ஆண்: வருத்து தள்ள போறேன்
பெஸ்டி கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளதா

ஆண்: லவ் லவ் னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான்

ஆண்: ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா

ஆண்: ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

ஆண்: க்யூட் ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட ஹார்ட
நீ பொளந்த

ஆண்: நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
ட்ரூ ஆனா லவ்வ
ஏண்டி மறந்த

ஆண்: பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி
த்தே தத்தே த்தே

ஆண்: காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி

ஆண்: ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

பெண்: என்ன என்ன இதெல்லாம்

ஆண்: சும்மா

பெண்: மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே

பெண்: ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட்ஹேட் ஹேட்
ஹேட் ஹேட் ஹேட்
யூ யூ யூ யூ யூ டா

A little space to find your voice.

About I Love You Di

I Love You Di is a song from Mark Antony (2023). Performed by Adhik Ravichandran, Roshini JKV. Music by G. V. Prakash Kumar, G.V. Prakash Kumar. Lyrics by Rokesh, Adhik Ravichandran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer