Adiyaathi Song Lyrics

Paramporul·2022

Singer
Yuvan Shankar Raja and Anirudh Ravichander
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆண்: ஆகாத ஆசைகள
அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு
ஒதுங்கி நீக்காத

ஆண்: ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ

ஆண்: ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆண்: ஆகாத ஆசைகள
அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு
ஒதுங்கி நீக்காத

ஆண்: மூணு வேல பசி எடுத்தா
நோயில்லாத தேகம்
படுத்ததும் உறக்கம் வந்தா
வாழ்க்க உனக்கு யோகம்

ஆண்: ஆடும் வரையில் இந்த
மேடை உனக்குடா
ஏ அம்மணமான வாழ்வில்
வேடம் எதுக்குடா

ஆண்: ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ

ஆண்: ஏ தெனம் தூக்கத்துல
வாழ்வு தொலைக்குது
பல கூட்டம் தான்

ஆண்: தூங்காம வாழ்வு தேடுது
சில கூட்டம் தான்

ஆண்: கண்ண மூடியும்
தூக்கம் வரலையே எனக்கு

ஆண்: என்ன முடியல
மனுஷன் போடுற கணக்கு

ஆண்: கோடி கதைகள
இருட்டு சொல்லுதே நமக்கு

ஆண்: தேடி பாருடா வாழ்க்க
தொறந்து தான் கெடக்கு

ஆண்: பணந்தான் மனுஷங்கள
வேட்டையாடி சிரிக்குதுடா பங்காளி

ஆண்: அத நம்பி ஓடுறவன்
எல்லாருமே கோமாளி

ஆண்: வாழ்க்க ஒரு ரகசியம்டா
அத புரிஞ்சுக்கிட்டா அதிசியம்டா

ஆண்: ஏ அடியாத்தி கன்னி வெக்காத
கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

A little space to find your voice.

About Adiyaathi

Adiyaathi is a song from Paramporul (2022). Performed by Yuvan Shankar Raja, Anirudh Ravichander. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer