Deva Varaan Deva Varaan Song Lyrics

Deva·1995

Deva movie poster
Movie
Deva
Singer
Shoba Chandrasekhar
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
தேவா வரும் வீதியெல்லாம்
பூப்பந்தல் போடு

பெண்: சின்ன சின்ன பொண்ணுங்க எல்லாம்
எடுங்க ஆராத்தி
வெக்கப்பட்டு நிக்கலாமா
வாடி ராசாத்தி

பெண்: எங்க வீட்டு செல்லபிள்ளை
ஊருக்கெல்லாம் சொந்த பிள்ளை
வெளுத்த மனசும் சிரிச்ச முகமும் அழகா

பெண்: தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு

பெண்: பூவா பூவா கொட்டுதடி
தெற்கத்தி காத்து
கண்ணு ரெண்டும் சொக்குதடி
ராசாவ பார்த்து

பெண்: தாயி பாடும் பாட்டை கேட்டு
ரசிகன் ஆனான்டி
தகப்பன் போலே பேரு வாங்கி
மனுஷன் ஆனான்டி

பெண்: குத்து சண்டை கத்தி சண்டை
ஒத்தைக்கொத்த கம்பு சண்டை
எதிலும் ஜெயிக்கும் வீரன் தீரன் இவன்தான்

பெண்: தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
தேவா வரும் வீதியெல்லாம்
பூப்பந்தல் போடு

A little space to find your voice.

About Deva Varaan Deva Varaan

Deva Varaan Deva Varaan is a song from Deva (1995). Performed by Shoba Chandrasekhar. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer