Mudhal Ezhuthe Song Lyrics

Vishnu·1995

Vishnu movie poster
Movie
Vishnu
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

பெண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

ஆண்: இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்

பெண்: மலர் தொடுத்தால் மாலை ஆனால்
மனம் தொடுத்தால் என்ன ஆகும்

ஆண்: மணியே மணியே ஹோ
ஓ...ஹோ....ஓ...ஹோ

பெண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

ஆண்: கனி இதழில் காதல் ராகம்
கனிவாய் அரங்கேறுமே
நுனி விரலில் நூறு பாவம்
இனிதாய் ஸ்வரம் பாடுமே

பெண்: முடிமுதலாய் பாதம் வரைக்கும்
மூன்றுலகம் தோன்றுமே
அடி எடுத்தே பாட நினைத்தால்
ஆசை உன்னை மீறுமே

ஆண்: மலரே மணமே
மயங்கும் மனமே

பெண்: மறந்தேன் எனை
மறந்தேன் நானே
பிறந்தேன் உந்தன்
நினைவால் தானே

ஆண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

பெண்: இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்

ஆண்: மலர் தொடுத்தால் மாலை ஆனால்
மனம் தொடுத்தால் என்ன ஆகும்

பெண்: மணியே மணியே ஹோ
ஓ...ஹோ....ஓ...ஹோ

ஆண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

பெண்: தனியாய் இவள் வாடும்போது
துணை நீ வரவேண்டுமே
பனியால் உடல் மூடும் போர்வை
கனிவாய் தர வேண்டுமே

ஆண்: இடைவெளியே ஏது நமக்கு
இறுதிவரை யோகமே
இடயிடையே ஏழு இசையால்
இளைப்பாரிட வேண்டுமே

பெண்: அழகே அமுதே அன்பின் விருந்தே

ஆண்: பறந்தேனடி வானம் வரையில்
விழுந்தேன் இந்த காதல் சிறையில்

பெண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

ஆண்: இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்

பெண்: மலர் தொடுத்தால் மாலை ஆனால்
மனம் தொடுத்தால் என்ன ஆகும்

ஆண்: மணியே மணியே ஹோ
ஓ...ஹோ....ஓ...ஹோ

பெண்: முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

ஆண்: இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்

A little space to find your voice.

About Mudhal Ezhuthe

Mudhal Ezhuthe is a song from Vishnu (1995). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer