123456 Song Lyrics

Viswanath·1996

Singer
K. S. Chithra
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண்: தினம் தேடி தேடி எனை நாடி நாடி
இளம் ஜோடி சேர வரலாம்
இசை பாடி பாடி நடமாடி ஆடி
சுகம் கோடி கோடி பெறலாம்

பெண்: ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண்: கட்டினான் எனக்கொரு தாஜ்மகால்
குவைத்தில இருக்கிற சேட் ஜமால்
என்னைப் போல் அழகில்லை மோனலிசா
சொன்னவன் துருக்கியின் ஷா இன் ஷா

பெண்: என்ன குறைச்சல் என் ஆட்டத்துக்கு ஓஹ்
கிட்ட வருமே இந்த கூட்டத்துக்கு
தினம் காம்ப்ளான் சாப்பிடு ஊட்டத்துக்கு

பெண்: ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண்: எங்கேயும் அடிக்கடி பாம் வெடிக்கும்
இங்கத்தான் சின்ன சின்ன பூ வெடிக்கும்
இந்த பூ உதட்டுல தேன் வடிக்கும்
இதத்தான் உறிஞ்சிட ஊர் துடிக்கும்

பெண்: புத்தம் புதுசு இந்த சோன்பப்படி
சின்னஞ்சிறுசு இந்த சாத்துக்குடி
இது புழிஞ்சா ஜூஸ் வரும் ஊத்தி குடி

பெண்: ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி. சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண்: தினம் தேடி தேடி எனை நாடி நாடி
இளம் ஜோடி சேர வரலாம்
இசை பாடி பாடி நடமாடி ஆடி
சுகம் கோடி கோடி பெறலாம்

A little space to find your voice.

About 123456

123456 is a song from Viswanath (1996). Performed by K. S. Chithra. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer