Epadiyamma Song Lyrics

Vada Chennai·2018

Vada Chennai movie poster
Singer
Sindhai. Rev Ravi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா
ஆ....ஆ...ஆ....

ஆண்: இப்படி எல்லாம் நடக்குமென்று
தெரிந்திருந்தாலே
ஆ....ஆ...ஆ....ஆ....

ஆண்: இப்படி எல்லாம் நடக்குமென்று
தெரிந்திருந்தாலே
அந்த இறைவனிடம்
நாங்களெல்லாம் கேட்டிருப்போமே

ஆண்: நிச்சயமில்லா வாழ்க்கையிலே
தனி தங்கமாக
நிச்சயமில்லா வாழ்க்கையிலே
தனி தங்கமாக
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்
உயர் தரமாக
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்
உயர் தரமாக

ஆண்: இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா
ஆ....ஆ...ஆ....

ஆண்: மாலையிட்ட கரும்பாக
கசைந்தார் ஐயா
ஆ....ஆ...ஆ....ஆ....

ஆண்: மாலையிட்ட கரும்பாக
கசைந்தார் ஐயா
நீ மாலையிட்ட மனைவி
இன்று கலங்குறார் ஐயா
மன்னனில்லா மங்கையர்க்கு
மஞ்சள் சொந்தமா
மன்னனில்லா மங்கையர்க்கு
மஞ்சள் சொந்தமா

ஆண்: அன்பு கணவரில்லா
பெண்மணிக்கு
பூவும் சொந்தமா
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு
பொட்டும் சொந்தமா

ஆண்: இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா
ஆ....ஆ...ஆ....

ஆண்: நிலவில்லாமல் நீளவானில்
வெளிச்சம் தோன்றுமா
ஆ....ஆ...ஆ....ஆ....

ஆண்: நிலவில்லாமல் நீளவானில்
வெளிச்சம் தோன்றுமா
மாவீரன் நீயில்லாத
குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா

ஆண்: உன்னை பிரிந்த
சொந்தங்களும்
கலங்கினார் ஐயா
உன்னை பிரிந்த சொந்தங்களும்
கலங்கினார் ஐயா
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்
வாடினார் ஐயா
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்
வாடினார் ஐயா

ஆண்: இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

ஆண்: எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன்
மறைந்ததே தாங்க முடியலே

A little space to find your voice.

About Epadiyamma

Epadiyamma is a song from Vada Chennai (2018). Performed by Sindhai. Rev Ravi. Music by Santhosh Narayanan. Lyrics by Sindhai. Rev Ravi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer