Maadila Nikkura Maankutty Song Lyrics

Vada Chennai·2018

Vada Chennai movie poster
Singer
Gana Bala and Dhee
Lyricist
Gaana Bala
A continuous glide, at your pace.
Text size

மற்றும் தீ

குழு: ஏய்

ஆண்: மாடில நிக்குற
மான் குட்டி
மேலவா காட்டுறேன்

குழு: ஹே

ஆண்: ஊர சுத்தி

ஆண்: கண்ணாடி தொட்டியில்
கலரு மீனா சுத்துறாடா
நான் முன்னாடி நின்னு
தூண்டிலை போட்டா கத்துறாடா

ஆண்: ஏய்…
சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்ன போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண்: சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்ன போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண்: பாக்கல இதுபோல்
பொண்ணத்தான்
பரிசம் போடுவா என்னத்தான்
சீக்கிரம் பதிலை சொல்லத்தான்
தொரத்துறேன் தெனமும்
உன்னைத்தான்

ஆண்: மாடில நிக்குற
மான் குட்டி
மேலவா காட்டுறேன்

குழு: ஹே....

ஆண்: ஊர சுத்தி

குழு: தன்னதானா நன்நானே
தன்னதானா நன்நானே
தன்னதானா நன்நானே
தானா...ஹே ஹே

ஆண்: நாட்டார் கடை தேங்கா வத்த

குழு: ஆஹா…

ஆண்: ஆசைப்பட்டா மாங்கா துன்னேன்

குழு: ஓஹோ

ஆண்: காலி கொடத்தில்
கைய வெச்சேன்
டேங் தண்ணி நானும் உட்டேன்
சாதா தோசை என்ன
திருப்பிப்போட்டு ஜோரா வறுத்துப்புட்டா
கோலி சோடா என்ன
ஒடச்சு ஊத்தி காலி பண்ணிபுட்டா

ஆண்: மாறி போச்சு என் லைப்பு
இனிமே அவதான் என் ஒய்ப்பு
ஏஎஸ்டிஎப்ஜிஎப்பு எப்பம்மா அடிப்பேன்
நான் டைப்பு

ஆண்: மாடில நிக்குற
மான் குட்டி
மேலவா காட்டுறேன்
ஊற சுத்தி

குழு: ஏய்

ஆண்: அம்மன் கோயில் தேரு இவ

குழு: ஆஹா…

ஆண்: ஆடிமாசம் கூழு இவ

குழு: ஓஹோ…

ஆண்: காசிமேடு மீனு இவ
கட் அண்ட் ரைட்டு ஆளு இவ
கூடை சோறு என்ன
கொழம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா
ஆச காட்டிப்புட்டு
என்கிட்டே இருந்து
ஹார்ட்ட எடுத்துக்கிட்டா

ஆண்: நைட்டு லைட்டு வெளிச்சத்துல
சைட்டு அடிக்க வந்தாடா
ஒயிட் கலரு ஸ்டைக்கருல

குழு: கருப்ப பாக்கெட்டில் போட்டாடா

பெண்: மாடில நிக்குற
மான் குட்டி
மேல தான் வந்து நீ

குழு: ஹே

பெண்: பாரு எட்டி

பெண்: ஜில்லாவுல நான்
பொண்ணாக பொறந்தேன்
உனக்குத்தான்

குழு: அட ஒனக்கு தான்

பெண்: இல்லாத ஒண்ணா எப்போ நீ
தருவ எனக்குதான்

குழு: ஏய்…
சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்னை போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண்: சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள
உன்னை போல யாருமில்ல
ரெண்டு பேரும் ஒன்னு சேர
நேரம் காலம் தேவையில்லை

ஆண்: பாக்கல இதுபோல்
பொண்ணத்தான்

பெண்: மாடில

ஆண்: பரிசம் போடுவா என்னைத்தான்

பெண்: மாடில ஆ ஆ

ஆண்: சீக்கிரம் பதிலை சொல்லத்தான்

பெண்: மாடில

ஆண்: தொரத்துறேன் தினமும்
உன்னைத்தான்

A little space to find your voice.

About Maadila Nikkura Maankutty

Maadila Nikkura Maankutty is a song from Vada Chennai (2018). Performed by Gana Bala, Dhee. Music by Santhosh Narayanan. Lyrics by Gaana Bala.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer