Goindhammavaala Song Lyrics

Vada Chennai·2018

Vada Chennai movie poster
Singer
Dhanush
Lyricist
Rakesh
A continuous glide, at your pace.
Text size

குழு: ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்

ஆண்: கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால

ஆண்: யேய் யேய்..
யேய் யேய்..
யேய் யேய்..

ஆண்: கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால

ஆண்: யேய் யேய்..
யேய் யேய்..
யேய் யேய்..

குழு: ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் யேய்
ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்

ஆண்: தொழுவா
அவ ஜிலோவா
தருவா
பளுவா வா வா வா வா...

ஆண்: டாவடிக்குற சாவடிக்குற
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற

ஆண்: பாத்திடிக்குற நாக்கடிக்குற
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
குஜாலா மயக்குற

குழு: {னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா } (2) ஹேய்

ஆண்: இளிச்சினு ஈனு
இதயத்த இஸ்துன்னுபுட்டாலே

குழு: ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்

ஆண்: பளிச்சுனு மானு
கண்ணாலேயே காத்தாடி உட்டாலே

குழு: ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்

குழு: ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்

ஆண்: வாடியம்மா வெல்லாட்டா
விலகாத உன்னை நான் தொட்டா
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா
கொஞ்சூண்டு கொஞ்சு சைலென்ட்டா

குழு: ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும்

ஆண்: யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால

ஆண்: யேய்
டாவடிக்குற சாவடிக்குற
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற

ஆண்: பாத்திடிக்குற நாக்கடிக்குற
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
குஜாலா மயக்குற

குழு: {னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா } (2)
ஹேய்

ஆண்: கைய புடிச்சா கத்தாத
என் மூட ஏமாத்தாத
முத்தம் மட்டும் பத்தாதே
பிளாட் ஆக்கும் யம்மா உன் போதை

குழு: ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்ம்

ஆண்: யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால

ஆண்: வா காலையில பூ தலையில
நாஸ்தி இல்லாத நடையிலே
யம்மா நேரம் நின்னு
ரோட்டு கடையில
பக்காவா தீட்டுற பிசரில்ல

ஆண்: போர் அடிக்கல உன் மடியில
படுத்தா பொழுதும் தெரியல
கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல
பிகரு நெனப்புல

குழு: {னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா } (2) ஹேய்

ஆண்: கோவிந்தம்மாவாலா

குழு: ம்க்கும் யேய்
ம்க்கும் யேய் ம்ம்

ஆண்: கோவிந்தம்மாவாலா

குழு: ம்க்கும் ம்க்கும் ம்ம்
கோவிந்தம்மாவாலா
யேய்
கோவிந்தம்மாவாலா
ம்ம்
கோவிந்தம்மாவாலா
அய்யோ கோவிந்தம்மாவாலா
யேய்

A little space to find your voice.

About Goindhammavaala

Goindhammavaala is a song from Vada Chennai (2018). Performed by Dhanush. Music by Santhosh Narayanan. Lyrics by Rakesh.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer