French Classile Song Lyrics

Aasaiyil Oru Kaditham·1999

Aasaiyil Oru Kaditham movie poster
Singer
Naveen
Lyricist
K. Subash
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: .............................

ஆண்: பிரஞ்சு கிளாசிலே
என் பெஞ்சு பின்னாலே
நல்ல கலர் ஏறிதான்
ஒரு பிகரு இருந்தது

ஆண்: பிரஞ்சு கிளாசிலே
என் பெஞ்சு பின்னாலே
நல்ல கலர் ஏறிதான்
ஒரு பிகரு இருந்தது

ஆண்: லிட்டர் லிட்டரா ஜொள்ளு விட்டேனே
லெட்டர் லெட்டரா எழுதி போட்டேனே

ஆண்: தினம் கனவுலையே
என் நைட்டு போச்சு
அவ நினைவுலையே
என் வெயிட்டு போச்சு

ஆண்: ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண்: ச ப ச நித ப ப ப.....
உஹ்ஹூ......உஹ்ஹூ......உஹ்ஹூ......
உஹ்ஹூ......உஹ்ஹூ......உஹ்ஹூ......

ஆண்: பூவ சுமந்துட்டு
ஒரு பூவு நடக்குது
அத பாக்கும் போதெல்லாம்
என் காலு வலிக்குது

ஆண்: பூவ சுமந்துட்டு
ஒரு பூவு நடக்குது
அத பாக்கும் போதெல்லாம்
என் காலு வலிக்குது

ஆண்: கண்ணாலே பேசியே
வலை விரிச்சாலே
சொல்லாம கொள்ளாம
என் மனம் பறிச்சாளே

ஆண்: அவ நோட்ட போட்டா
நான் தோட்டம் இட்டேன்
அவ விருந்து வெச்சா
நான் வீட்ட வித்தேன்

ஆண்: ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண்: ச ப ச நித ப ப ப.....
உஹ்ஹூ......உஹ்ஹூ......உஹ்ஹூ......
உஹ்ஹூ......உஹ்ஹூ......உஹ்ஹூ......

ஆண்: குயிலு கலரிலே
ஒரு பொண்ணு இருந்தாலே
மயிலு போலவே
அவ குரல் கொடுத்தாலே

ஆண்: குயிலு கலரிலே
ஒரு பொண்ணு இருந்தாலே
மயிலு போலவே
அவ குரல் கொடுத்தாலே

ஆண்: கண்ணால கண்ணால
டோரி கண்ணாலே
ஸ்டார் டிவி போலவே
செய்தி சொன்னாலே

ஆண்: அவ புள்ளி வெச்சா
நான் கோலம் போட்டேன்
அவ கோடு போட்டா
நான் ரோடு போட்டேன்

ஆண்: ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண்: ச ப ச நித ப ப ப.....
உஹ்ஹூ......உஹ்ஹூ......

ஆண்: சிங்கபூருலே
ஒரு சிலைய பார்த்தேனே
என் அருகில் வந்ததும்
அவ வெலைய கேட்டேனே

ஆண்: சிங்கபூருலே
ஒரு சிலைய பார்த்தேனே
என் அருகில் வந்ததும்
அவ வெலைய கேட்டேனே

ஆண்: கையாலே காலாலே
வெலைய சொன்னாலே
கன்னங்கள் வீங்க
என்ன ஓட விட்டாளே

ஆண்: நான் ஓடி வந்தேன்
அவ மடக்கிபுட்டா
ஓட்டத்துல அவ பி டி உசா

ஆண்: ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டுப் பார்

ஆண்: ச ப ச நித ப ப ப.....
உஹ்ஹூ......உஹ்ஹூ......

ஆண்: ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டு பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டு பார்
ஐ ஆம் எ லவ்வர் பாய்
ஊரெல்லாம் கேட்டு பார்

A little space to find your voice.

About French Classile

French Classile is a song from Aasaiyil Oru Kaditham (1999). Performed by Naveen. Music by Deva. Lyrics by K. Subash.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer