Karthigai Matham Vanthaal Song Lyrics

Aasaiyil Oru Kaditham·1999

Aasaiyil Oru Kaditham movie poster
Singer
Malgudi Subha
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண்: உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

பெண்: கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண்: உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

குழு: .......................

பெண்: என்னை தீண்டி தீண்டி எழுப்பு
திரி தூண்டி தூண்டி உசுப்பு
எல்லை தாண்டி தாண்டி
எல்லை தாண்டி தாண்டி கொதித்து
வெப்பம் தணிக்க வேண்டும் அதற்க்கு

பெண்: என் அதரம் சிதறும் பாலம்
தேன் என்பாயோ பால் என்பாயோ
என் சரசம் உரசும் ஸ்பரிசம்
பூ என்பாயோ பொன் என்பாயோ

பெண்: மணிக்கொரு தடவை
பசி நம்மை அழைக்கும்
இளமையின் விருந்தில்
இலைகூட இனிக்கும்

பெண்: கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண்: உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

குழு: .......................

பெண்: நான் நூற்று ஆறு வருஷம்
இது வாழ்வு நிறையும் நிமிஷம்
இன்னும் வேண்டும் வேண்டும்
இன்னும் வேண்டும் வேண்டும் சரசம்
சுக வேர்வை வாங்கும் வசந்தம்

பெண்: ஆ...ஹ.....ஆஹா......
முதல் இரவில் தெரியும் தெரியும்
நீயா நானா நீயா நானா
தேன் நிலவு தேயும் வரையில்
திந்தினானா திந்தினானா

பெண்: மாலையில் மலர்கள்
என் கூந்தல் இருக்கும்
காலையில் மலர்கள்
மண் சூடி கிடக்கும்

பெண்: கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண்: உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

குழு: ..........................

A little space to find your voice.

About Karthigai Matham Vanthaal

Karthigai Matham Vanthaal is a song from Aasaiyil Oru Kaditham (1999). Performed by Malgudi Subha. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer