Alli Alli Song Lyrics

Viralukketha Veekkam·1999

Viralukketha Veekkam movie poster
Singer
Deva
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ..............................

ஆண்: ஏய் அளி அளி ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி

ஆண்: வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்

ஆண்: வாடியக்கா அக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்....ஹோய்....ஹோய்..

குழு: ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....

குழு: ......................................

ஆண்: குப்பத்துல தண்ணியிலே மீன்களை பாரு
மீனு தண்ணிய விட்டு தரைக்கு வந்தா காஞ்ச கருவாடு
ஹே ரஞ்சிதம் உனக்குதாண்டி
பொஞ்சாதியா லட்சணமா புருஷன பாரு
புருஷன் போட்டு வச்ச ரூட்ட விட்டு போனா பேஜாரு

ஆண்: அடி நம்மோட பாலிசியே ஜாலிதான்
நீ போடாத கடனைச் சொல்லி வேலிதான்
நாமிருக்கும் நாட்டுக்குத்தான் கடனிருக்கு தெரியுமா
நாட்டப் போல வீடிருந்தா குத்தம் சொல்ல முடியுமா

ஆண்: வாடியக்கா யக்கா வாடியக்கா
யக்கோ வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்...ஹோய்...ஹோய்....

குழு: ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....

ஆண்: மாசாமாசம் ஒண்ணாந்தேதி வாங்குவோம் காசு
நாங்க மனசு புல்லா சலவைப் பண்ணி வாழுற கேசு
ஆணும் பொண்ணும் ஆபீஸுல பாக்குது டூயூட்டி
ஆனா வாங்குகிற சம்பளத்த வைக்குது பூட்டி

ஆண்: அடி நம்மோட வீட்டு கத வேறதான்
இங்கு எந்நாளும் பிரியாணி சோறுதான்
அன்னாடம் வீட்டுக்குள்ள குவாட்டருதான் அடிக்கணும்
ஆம்பளைங்க சிங்கமுன்னு ஐநா சபையும் பேசணும்

ஆண்: வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்...ஹோய்...ஹோய்.....

ஆண்: ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....

ஆண்: ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்

குழு: வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்...ஹோய்....ஹோய்.....

குழு: ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....

A little space to find your voice.

About Alli Alli

Alli Alli is a song from Viralukketha Veekkam (1999). Performed by Deva. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer