Kathadikkuthu Kathadikkuthu Song Lyrics

Ninaivirukkum Varai·1999

Singer
Sabesh and Krishnaraj
Lyricist
K. Subash
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அய்யா

ஆண்: ராசா

ஆண்: அவாஸ் உடாத நவாஸ்

ஆண்: தொறடு நோவுதுடா

ஆண்: இதோ வண்டேன்பா

ஆண்: கடிச்சிக்கினு......

ஆண்: ஊத்திக்கினு கடிச்சுக்க வா
கடிச்சிக்கினு ஊத்திக்க வா

ஆண்: போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்...

ஆண்: தத்துவம்பா

ஆண்: காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது

ஆண்: எங்க திசை பாத்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது

ஆண்: ஊத்திக்கினு கடிச்சுக்க வா
கடிச்சிக்கினு ஊத்திக்க வா

ஆண்: போத்திக்கினு படுத்துக்கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்

ஆண்: ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்

ஆண்: ........................

ஆண்: ஏ......வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு

ஆண்: ஏ.......வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு

ஆண்: ஊட்டு மேல பல்ப்ப பாரு
பல்பு காட்டும் கலர பாரு
கண்ணு கூசும் காட்சி பாரு
காசு செய்யும் வேல பாரு

ஆண்: கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு

ஆண்: ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்

ஆண்: கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு

குழு: ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சுக்குனு ஊத்திக்கவா
போத்திக்கினு படுத்து கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்

ஆண்: யாஹூ யாஹூ யாஹூ யாஹூ

விசில்: ..............................

ஆண்: ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
பாதியான உடம்பு பாரு

ஆண்: ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
பாதியான உடம்பு பாரு

ஆண்: காஞ்சுப் போன தலையப் பாரு
சாஞ்சு போன நடையப் பாரு
குழி விழுந்த கன்னம் பாரு
சுருங்கி போன வயித்தப் பாரு

ஆண்: பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்த தாரு
பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்த தாரு

ஆண்: ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்

ஆண்: காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது

ஆண்: எங்க திசை பாத்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது

குழு: ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்

A little space to find your voice.

About Kathadikkuthu Kathadikkuthu

Kathadikkuthu Kathadikkuthu is a song from Ninaivirukkum Varai (1999). Performed by Sabesh, Krishnaraj. Music by Deva. Lyrics by K. Subash.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer