Anbe Nee Mayila Song Lyrics

Ninaivirukkum Varai·1999

Singer
Unni Menon and Sujatha
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

Male: Oh santhiya….oh jhony…oh santhiya

Male: Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Male: Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Male: Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Oo….oo….oo…..oo…..oo….santhiyaa

Female: Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Female: Aa…..aa…..aa…..aaa…..

Male: Sahara kulirkirathae
Darjeeling sudukirathae
Sahara kulirkirathae
Darjeeling sudukirathae

Male: Erigindren kulirgindren
Ondrum puriyavillai
Devathaiyaa raatchasiyaa
Nee yaaru theriyavillai

Female: Azhagilae dhevathai naan
Anbilae raatchasi naan
Penn seiyyum kadhalilae
Imsaigal adhigamthaan
Oo….oo….oo…..oo…..oo….en kadhalaa

Female: Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa
Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa

Female: Aa…..aa…..aa…..aaa…..

Female: Kadhal thara vanthaayaa
Kadhal pera vanthaayaa
Kadhal thara vanthaayaa
Kadhal pera vanthaayaa

Female: Kadhalai nee peruvathendraal
Kannai moodi nillu
Kadhalai nee tharuvathendraal
Katti pidiththu kollu

Male: Tharugaiyil pera vendum
Perugaiyil thara vendum
Kadhalil mattumthaan irandumae ondraagum
Oo….oo….oo…..oo…..oo….santhiyaa

Female: Anbe nee mayila kuyilaa
Kadalaa puyalaa poonthendralaa

Male: Anbe nee silaiyaa malaiyaa
Alaiyaa valaiyaa poonjolaiyaa
Mae : Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa
Iyarkkaiyin naattiyam neethaanaa
Iniththidum oviyam needhanaa

Female: Oo….oo….oo…..oo…….en kadhalaa

Female: Aa…..aa….aa…..aaa…..
Aa…..aa….aa…..aaa…..

ஆண்: ஓ சந்தியா......ஓ ஜானி.....ஓ சந்தியா

ஆண்: அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

ஆண்: அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

ஆண்: இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
ஓ.....ஓ.....ஓ.....ஓ....சந்தியா

பெண்: அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நான் சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

பெண்: ஆ.....ஆ.....ஆ.......ஆஅ......

ஆண்: சஹாரா குளிர்க்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே
சஹாரா குளிர்க்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே

ஆண்: எரிகின்றேன் குளிர்கின்றேன்
ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா
நீ யாரு தெரியவில்லை

பெண்: அழகிலே தேவதை நான்
அன்பிலே ராட்சசி நான்
பெண் செய்யும் காதலிலே
இம்சைகள் அதிகம்தான்
ஓ.....ஓ.....ஓ.....ஓ.... என் காதலா

ஆண்: அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

பெண்: ஆ.....ஆ.....ஆ.......ஆஅ......

பெண்: காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா
காதல் தர வந்தாயா
காதல் பெற வந்தாயா

பெண்: காதலை நீ பெறுவதென்றால்
கண்ணை மூடி நில்லு
காதலை நீ தருவதென்றால்
கட்டி பிடித்து கொள்ளு

ஆண்: தருகையில் பெற வேண்டும்
பெறுகையில் தர வேண்டும்
காதலில் மட்டும்தான்
இரண்டுமே ஒன்றாகும்
ஓ.....ஓ.....ஓ.....ஓ.... சந்தியா

பெண்: அன்பே நான் மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா

ஆண்: அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா

ஆண்: இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இனித்திடும் ஓவியம் நீதானா
ஓ.....ஓ.....ஓ.....ஓ....என் காதலா

பெண்: ஆ.....ஆ.....ஆ.......ஆஅ......
ஆ.....ஆ.....ஆ.......ஆஅ......

A little space to find your voice.

About Anbe Nee Mayila

Anbe Nee Mayila is a song from Ninaivirukkum Varai (1999). Performed by Unni Menon, Sujatha. Music by Deva. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer