Aaya Onnu Song Lyrics

Ninaivirukkum Varai·1999

Singer
Krishnaraj, Prabhu Deva and Vivek
Lyricist
K. Subash
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது
குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது

குழு: கேட்க்குது

ஆண்: தாத்தா ஒன்னு தாளம் போடுது

குழு: தரிகினதோம்

ஆண்: பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது

குழு: ஆடுது

ஆண்: அக்கா ஒன்னு அக்கா ஒன்னு
அக்கா ஒன்னு நேக்கா பாக்குது
கலர் சொக்காவோட சோக்கா சுத்துது

குழு: சுத்துது

ஆண்: தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது
அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது

குழு: பேசுது

ஆண்: அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது
ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது

குழு: போடுது

ஆண்: பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு
பாப்பா ஒன்னு பளபளக்குது
பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது

குழு: காட்டுது

குழு: எல்லாருமே சேர்ந்து பாடுவோம்
சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம்
ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு
அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு
கசகசாகசா.............

A little space to find your voice.

About Aaya Onnu

Aaya Onnu is a song from Ninaivirukkum Varai (1999). Performed by Krishnaraj, Prabhu Deva, Vivek. Music by Deva. Lyrics by K. Subash.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer