Andha Kandamani Song Lyrics

Virumaandi·2004

Virumaandi movie poster
Singer
Ilayaraja, Kamal Hassan, Karthik Raja, Tippu and Surender
A continuous glide, at your pace.
Text size

குழு: பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா தளுவனான
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா

குழு: ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா

குழு: விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி

ஆண்: அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

ஆண்: எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா

ஆண்: பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு

ஆண் & குழு: அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

குழு: விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி

ஆண் & குழு: எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா

ஆண்: உதவ கரம் கொடுத்த
சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்பன் சண்டகாமன்
மறுபடி எழுந்தா தஞ்சமா
நாங்க எங்க போவோம்

ஆண்: திக்கத்த ஏழைக்கிங்கே
உன்னை விட்டா கஷ்டத்தில்
கை கொடுக்க யார் இருக்கா
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா

குழு: குறை ஏதும் இல்லாத
சாமி எங்க தெய்வமுன்னு
எங்களுக்கு காமி

ஆண்: அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

ஆண்: எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா

ஆண் & குழு: பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு

ஆண் & குழு: அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

A little space to find your voice.

About Andha Kandamani

Andha Kandamani is a song from Virumaandi (2004). Performed by Ilayaraja, Kamal Hassan, Karthik Raja, Tippu, Surender. Music by Ilaiyaraaja. Lyrics by Kamal Haasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer