Vasiyakaara Song Lyrics

Pudhiya Geethai·2003

Singer
Devan and Chitra Sivaraman
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வசியக்காரி வசியக்காரி
வலைய வீசி போறாளே
வசியக்காரி வசியக்காரி
வளைச்சி போட்டு போறாளே

ஆண்: ஏனோ ஏனோ
உடல் வேகுதடி ஏனோ
ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யே யே யே வைக்காதே
மை மை

பெண்: வசியக்காரா
வசியக்காரா வசியம்
மூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா
ருசிய காட்ட போறேண்டா

பெண்: ஏனோ ஏனோ
உடல் வேகுதடா ஏனோ
ஏனோ உயிர் நோகுதடா
ஏனோ ஏனோ சுகம் ஊருதடா
யே யே யே வைப்பேனே
மை மை

ஆண்: உடலை உனதுடலை
நான் அடிமை செய்ய வந்தேனே

பெண்: உயிரை எனதுயிரை
உன் இளமைக்கென்று தந்தேனே

ஆண்: பருவம் என்னும்
கடையில் என்னை அடகு
வைத்து சென்றாயே

பெண்: வெறி நீ கொண்டு
முத்ததாலே மூழ்கடித்து
கொன்றாயே

ஆண்: காதல் என்றும்
தும்மல் போல காமன்
என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம்
நழுவியதே வைக்காதே
மை மை

பெண்: வசியக்காரா
வசியக்காரா வசியம்
மூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா
ருசிய காட்ட போறேண்டா

பெண்: இரவை நள்ளிரவை
உன் உரிமை என்று கொண்டாடு

ஆண்: அழகை உனதழகை
நீ அள்ளி தந்து திண்டாடு

பெண்: புடவை எங்கும்
புதுமை செய்து பூப்பறித்து
கொண்டாயே

ஆண்: உடை களைந்து
என்னில் உன்னை
ஒப்படைத்து நின்றாயே

பெண்: மார்பு மீது
மெத்தை போடு
ரோம காலில் வித்தையாடு
விடிய விடிய விரதம்
முடிகிறதே வைப்பேனே
மை மை

ஆண்: வசியக்காரி வசியக்காரி
வலைய வீசி போறாயே
வசியக்காரி வசியக்காரி
வளைச்சி போட்டு போறாயே

ஆண்: ஏனோ ஏனோ
உடல் வேகுதடி ஏனோ
ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யே யே யே வைக்காதே
மை மை

பெண்: வசியக்காரா
வசியக்காரா வசியம்
மூட்டி போறேண்டா

ஆண்: வசியக்காரி வசியக்காரி
வளைச்சி போட்டு போறாளே

A little space to find your voice.

About Vasiyakaara

Vasiyakaara is a song from Pudhiya Geethai (2003). Performed by Devan, Chitra Sivaraman. Music by Yuvan Shankar Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer