Anbe Anbe Song Lyrics

Kadhal Reset Repeat·2025

Kadhal Reset Repeat movie poster
Singer
Gayathry Rajiv
A continuous glide, at your pace.
Text size

பெண்: வானின் திரை மேலே
பெண் நிலவைப் போலே
என்னை வரைந்தாயோ
என்னில் உறைந்தாயோ
அன்பின் ஒளியாலே
என்னில் நிறைந்தாயோ
அன்பின் உறவே
அன்பின் உறவே
அன்பின் உறவே....ஏ......

பெண்: இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ

பெண்: என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்

பெண்: என்னை பிரிந்து போகாதே
என்னை பிரிந்து போகாதே
நான் மறந்து போனாலும்
என்னை பிரிந்து போகாதே

பெண்: அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே நீயே பேரன்பே

பெண்: இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ

பெண்: என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்

பெண்: பாடல் படைக்க
மேடை நீ கொடுக்க
கால விதியை உடைத்திட வா
ராகம் கலந்து கொடுத்திடவா

பெண்: காற்றை கிழிக்க
என் கானம் ஒலிக்க
ஆறு ஸ்வரங்கள் தொடுத்திடவா
நூறு இதயம் வருத்திடவா

பெண்: நான் நிலாவின்
நீயும் என்னோடு இன்றியே
ஆடும் இந்த பாடல் எந்தன் நன்றியே
க ரி ச நி ச நி
ச நி த ப ம க ரி ச

பெண்: இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ

பெண்: என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்

பெண்: என்னை பிரிந்து போகாதே
என்னை பிரிந்து போகாதே
நான் மறந்து போனாலும்
என்னை பிரிந்து போகாதே

பெண்: ஓ.....ஒஹ் ஓ...ஓஹ்ஹ...ஓஹ்ஹ
கர்நாடிக் : .................................

A little space to find your voice.

About Anbe Anbe

Anbe Anbe is a song from Kadhal Reset Repeat (2025). Performed by Gayathry Rajiv. Music by Harris Jayaraj. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer