Un Paarvai Song Lyrics

Kadhal Reset Repeat·2025

Kadhal Reset Repeat movie poster
Singer
Vineeth Sreenivasan, Pragathi and Gayathry Rajiv
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
சத்தங்கள் இசையாகும் பொழுதினில்
மௌனங்கள் மொழிகிறாயே

ஆண்: காலம் கொஞ்சம் ஒய்வெடுக்க
நானும் நீயும் அங்கே
காதல் கொண்டு நாம் பறக்க
வானம் பூமி எங்கே

ஆண்: செங்கல் சிந்தும்
வென் திங்கள் எங்கே

ஆண்: உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
சத்தங்கள் இசையாகும் பொழுதினில்
மௌனங்கள் மொழிகிறாயே

பெண்: மொட்டொன்று முகையாகும் நொடியினில்
சட்டென்று திறந்திடாதே
அச்சங்கள் வெளியேறும் பொழுதினில்
முத்ததால் அடைத்திடாதே

பெண்: வாசம் வீசும் ஓவியம்போல்
என்னை தீட்டுகின்றாய்
வண்ணம் ஏறும் பாடலைபோல்
என்னை மீட்டுகின்றாய்
வெட்கம் என்னும்
உடை நீக்குகின்றாய்

பெண்: நிழலினை கேட்டேன்
நிஜங்கொண்ட துணையை
துயிலிணை கேட்டேன்
உயிர்பெரும் கனவை

ஆண்: வயதிடம் கேட்டேன்
நிரந்தர அழகை
உயிரிணை கேட்டேன்
முடிவிலி உறவை
உனை அடைந்தேனே
துணை கனவென அழகுறவென

ஆண்: உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே

பெண்: அச்சங்கள் வெளியேறும் பொழுதினில்
முத்ததால் அடைத்திடாதே

ஆண்: காலம் கொஞ்சம் ஒய்வெடுக்க
நானும் நீயும் அங்கே
காதல் கொண்டு நாம் பறக்க
வானம் பூமி எங்கே

ஆண்: செங்கல் சிந்தும்
வென் திங்கள் எங்கே

ஹம்மிங்: ……………...

A little space to find your voice.

About Un Paarvai

Un Paarvai is a song from Kadhal Reset Repeat (2025). Performed by Vineeth Sreenivasan, Pragathi, Gayathry Rajiv. Music by Harris Jayaraj. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer