Nee Mattum Pothum Song Lyrics

Meyaadha Maan·2017

Meyaadha Maan movie poster
Singer
Sid Sriram and Dharshana KT
A continuous glide, at your pace.
Text size

குழு: டராரா
டராரா டராரா

ஆண்: காத்துல அசையும்
தாமரையே பாத்ததும்
பனியா உருகுறானே

குழு: டராரா டராரா

பெண்: கூண்டுல இருந்த
பூங்கிளி நான் உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

ஆண்: உன் கால
சுத்தி ஓடவா

குழு: டராரா

ஆண்: உன் கை
புடிச்சு ஆடவா

பெண்: கண்ணால
கட்டி போடவா

குழு: டராரா

பெண்: திண்டாட
விட்டு பாக்கவா

பெண்: நீ மட்டும்
போதும் போதும்

ஆண்: வேர் என்ன
வேணும் வேணும்

ஆண் & பெண்: நீ மட்டும்
போதும் போதும் வேர்
என்ன வேணும் வேணும்

ஆண்: காத்துல
அசையும் தாமரையே

பெண்: உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

குழு: டராரா டராரா
டராரா டராரா டராரா
டராரா

ஆண்: நீயும் நானும் வேற
வேற இல்ல கொஞ்ச நாளா
நானே நானா இல்ல டி காலம்
நேரம் தாண்டி போவோம் ஆடி

பெண்: வீடு வாசல் கூட
தேவ இல்ல சொந்தம் பந்தம்
ஒன்னும் தேவ இல்ல டா
காதல் செய்ய காத்திருக்கேனடா

ஆண்: நெஞ்சோரம்
என்ன செஞ்ச

பெண்: கெஞ்சாத
என்ன கொஞ்ச

பெண்: நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

ஆண்: ஓ நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

A little space to find your voice.

About Nee Mattum Pothum

Nee Mattum Pothum is a song from Meyaadha Maan (2017). Performed by Sid Sriram, Dharshana KT. Music by Santhosh Narayanan. Lyrics by Mirchi Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer