Naan Paadum Thalattu Song Lyrics

Thanga Pappa·1993

Singer
Sindhu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆஆஆ.....ஆஆஆஆ.....ஆஆஅ..

பெண்: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண்: பழங்கதை கூறுகிறேன்
பாதையெங்கும் தேடுகிறேன்
தேய்ப்பிறையின் இரவினிலே
மோகினியாய் வாழுகிறேன்

பெண்: கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண்: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண்: உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன்
உறங்காத நினைவோடு தினம் சாகிறேன்
நிலையான துணைதானே நான் கேட்டது
நீர் மீது கோலங்கள் யார் போட்டது

பெண்: கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண்: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண்: ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிராரோ...ஆஆஆஹ்...ஆஆஆஹ்...

பெண்: கருவோடு கதையொன்று உருவானது
கரை சேரும் முன்னாலே சருகானது
கண்ணீரில் கரையாது என் சோகமே
எந்நாளும் தீராது என் தாகமே

பெண்: கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

பெண்: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா

பெண்: பழங்கதை கூறுகிறேன்
பாதையெங்கும் தேடுகிறேன்
தேய்ப்பிறையின் இரவினிலே
மோகினியாய் வாழுகிறேன்

பெண்: கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி
கண்மணி ஓஓ என் கண்மணி
கண்மணி ஓஓஒ என் கண்மணி

A little space to find your voice.

About Naan Paadum Thalattu

Naan Paadum Thalattu is a song from Thanga Pappa (1993). Performed by Sindhu. Music by Deva. Lyrics by Aravind Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer