Poongaatrile Kaalai Song Lyrics

Paattu Padava·1995

Singer
Lekha, Sindhu and Malgudi Subha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண்: நினைத்தால் எவ்வழி
நடப்பேன் அவ்வழி
மனம் போல வழி யாவும்
நலமாகும்...

பெண்: பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண்: போடும் கோலங்கள் யாவும்

குழு: ம்ம்ம்....ம்ம்ம்....

பெண்: நாளும் பூக்கோலம் ஆகும்

குழு: ம்ம்ம்.....ம்ம்ம்.....

பெண்: இளமையின் ராகம்
இனியதென்றாகும்
இடைவேளை இன்றி
என் மனம் பாடும்

பெண்: பெண்மை நல்ல தன்மை
ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை
பெண்மை இந்த மண்ணில்
வந்த நன்மை என்பதுண்மை
மறுபடி.......மறுபடி......பிறந்து வா....

பெண்: பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண்: வானில் என்னென்ன வண்ணம்

குழு: ம்ம்ம்....ம்ம்ம்....

பெண்: நெஞ்சில் வெவ்வேறு எண்ணம்

குழு: ம்ம்ம்....ம்ம்ம்....

பெண்: வரைந்தவர் யாரோ
எவர் அறிவாரோ
புரிந்தவர் யாரோ
பெயர் சொல்லுவாரோ

பெண்: கொள்ளை இன்பக் கொள்ளை
இந்த கவிதை எங்கும் உண்டு
இல்லை எங்கும் இல்லை
என்று சொல்லும் உள்ளம் இன்று
விரிந்ததே சிறகுகள் பறக்கவே.....

பெண்: பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண்: நினைத்தால் எவ்வழி
நடப்பேன் அவ்வழி
மனம் போல வழி யாவும்
நலமாகும்...

பெண்: பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே.......

A little space to find your voice.

About Poongaatrile Kaalai

Poongaatrile Kaalai is a song from Paattu Padava (1995). Performed by Lekha, Sindhu, Malgudi Subha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer