Anna Sala Namakku Song Lyrics

Purusha Lakshanam·1993

Singer
K. S. Chitra
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ...........................

பெண்: அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து

பெண்: ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான்
ஹேய் வாங்கடா எல்லாமே நாங்கதான்.....

பெண்: ஹோய்......அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல...

பெண்: ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம்

குழு: படிப்பு ஏறவில்ல

பெண்: ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான்

குழு: எவனும் மாறவில்ல

பெண்: ஹேய் பிக்ச்சர் போகாதடி
லவ் லெட்டர் போடாதடி
இளம் சிக்ஸ்டீன் கனாவில்
கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி

பெண்: வாழ்க்கை எக்ஸாமிலே
மெயின் பேப்பர் கற்பாகுமே
அதை எட்டிப் பார்க்க விட்டால்தான்
நம் நம்பர் அவுட்டாகுமே

பெண்: இளமை காலம் யாவும் சோலையாகும்
ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு.....

குழு: மாதவி காலேஜு லீவுதான்
வாங்கடி எல்லாமே நாங்கதான்

பெண்: அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல.....

குழு: .........................

பெண்: காதல் என்பது மேட்னி ஷோ
அந்த க்யூவில் நெரிசல் இல்ல
மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ
அதில் டிக்கெட் கிடைப்பதில்ல

பெண்: புக்கிங் பண்ணாமலே எவரும்
செக்கிங் செய்யாமலே
இதய ரெக்கை விரித்து
சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி

பெண்: ஹே லெக்சர் பொன்னானது
நம் ஸ்டக்சர் கண்ணானது
ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத
பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி

பெண்: நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல
லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம்

குழு: மாதவா காலேஜு லீவுதான்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..

பெண்: ஹேய்.....அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து

பெண்: ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி

குழு: மாதவா காலேஜு லீவுதான்

பெண்: ஹோய்

குழு: வாங்கடா எல்லாமே நாங்கதான்....

பெண்: நீங்க...

குழு: மாதவி காலேஜு லீவுதான்..

பெண்: ஹோய்....

குழு: வாங்கடி எல்லாமே நாங்கதான்.....
அண்ணா சால....

A little space to find your voice.

About Anna Sala Namakku

Anna Sala Namakku is a song from Purusha Lakshanam (1993). Performed by K. S. Chitra. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer