Oru Adangapidari Song Lyrics

Siva Manasula Sakthi·2009

Siva Manasula Sakthi movie poster
Singer
Shankar Mahadevan and Shweta Mohan
A continuous glide, at your pace.
Text size

மற்றும் ஸ்வேத்தா மோகன்

ஆண்: ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

ஆண்: ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

ஆண்: இவ நச்சரிப்பு தாங்கவில்ல
ஐயோ சாமி
இந்த பெண்களாலே கொதிக்க்குது
இந்த பூமி

ஆண்: பெரும் புயலும் அடங்கும்
பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க
வழி ஒன்று காமி

ஆண்: ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

ஆண்: அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு

ஆண்: அவளின் மனதின் ஆழம் கடலை போல
அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்து இல்லை சோகம்

பெண்: இளம் பெண்களின் மனசை
புரிஞ்சிக்க உனக்குத்தெரியலயா
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க்
வாங்க வழியில்லையா

ஆண்: ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

ஆண்: அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ அலறுது அவளது செறுப்பு

ஆண்: அவள் வீதியில் இறங்கி
நடந்துப் போனால்
விபத்து பகுதிகள் ஆகும்
அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால்
வெறும் நீர் வெண்ணீர் ஆகும்

பெண்: ஹேய் ஹே
இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க
உனக்கு தெரியலையா
நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன் வாங்க
வழியில்லையா

ஆண்: ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

பெண்: ஹே போ

ஆண்: மவளே போட்டேனா

A little space to find your voice.

About Oru Adangapidari

Oru Adangapidari is a song from Siva Manasula Sakthi (2009). Performed by Shankar Mahadevan, Shweta Mohan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer