En Anbe En Anbe Song Lyrics

Mounam Pesiyadhe·2002

Mounam Pesiyadhe movie poster
Singer
Shankar Mahadevan
Lyricist
Kamakodiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ...............................

விஷ்லிங்: ...............................

ஆண்: என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஆண்: என் உடல் இன்று
கடல் ஆனதே என்
உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி
பாய்ந்ததே என் விரதத்தில்
விளையாடுதே

ஆண்: ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி

ஆண்: என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஆண்: விழி பட்ட இடம்
இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று
அறிந்தேனடி புது பாா்வை
நீ பாா்த்து புது வாா்த்தை
நீ பேசி இதயத்தை இடம்
மாற செய்தாயடி

ஆண்: மெல்லிடை கொண்டு
நடைகள் போடும் அழகான
பெண்ணே முப்படை கொண்டு
எனை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று
உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள்
சிறை வைக்கிறாய்

ஆண்: அட கொஞ்சம்
கொஞ்சமாய் என்னை
வாட்டினாய் கொஞ்சம்
கொஞ்சமாய் என்னை
மாற்றினாய் இதயத்தின்
மறுபக்கம் நீ காட்டினாய்

ஆண்: இனி என்ன
சொல்லுவேன் இன்று
நான் அமுத நஞ்சையும்
உண்டு இனி ரெக்கை
இன்றியே நான் போவேன்
வான் மீதிலே

ஆண்: ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி

ஆண்: என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஆண்: { ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி } (2)

A little space to find your voice.

About En Anbe En Anbe

En Anbe En Anbe is a song from Mounam Pesiyadhe (2002). Performed by Shankar Mahadevan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer