Thithikum Theeyai Song Lyrics

Siva Manasula Sakthi·2009

Siva Manasula Sakthi movie poster
Singer
Kay Kay and Shweta Mohan
A continuous glide, at your pace.
Text size

மற்றும் ஸ்வேத்தா மோகன்

ஆண்: {தித்திக்கும் தீயை
மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை
மூட்டிப்போனாய்} (2)

ஆண்: சுடச்சுடச்சுட
காய்ச்சல் அடிக்குது
தொடத்தொடத்தொட
கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே

ஆண்: படப்படப்பட
தேகம் கொதிக்குது
பலப்பலப்பல
விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே…

ஆண்: {தித்திக்கும் தீயை
மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை
மூட்டிப்போனாய்} (2)

பெண்: முதன் முதலாய்
சறுக்க வைத்தாய்
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்குத்தந்தாய்

பெண்: புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் போட்டுடைத்தாய்
உடல் கணிதம் பூட்டுடைத்தாய்
பூ உடலின் தாழ்த்திறந்தாய்

குழு: ...................................................

ஆண்: இரண்டே இரண்டு
இதழைக் கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனைத்தேடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே

ஆண்: தூரத்தில் தூரத்தில்
பூச்செண்டு நீதானே
பக்கத்தில் வந்தாலே
பூகம்பம் நீ தானே

ஆண்: முக்கனி மூன்றும்
ஒன்றாய்க்காய்க்கும்
சர்க்கரை மரமும் நீதானே
கூடைக்கொண்டுப்
பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே

ஆண்: பேரின்பம் எதுவென்றால்
பெண் என்று சொல்வேனே
பெரும் துன்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே

பெண்: என் உடலை உருக வைத்தாய்
கண்ணெதிரே கரையவைத்தாய்
தொடும் போதே தொலையவைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்

குழு: ..............................................

ஆண்: ஹோ… காதல் என்பது
கத்தியைப்போலே
குத்திக்குத்திக் கொன்றிடுமே
கண்கள் இரண்டும் கேடையமாக
தடுக்கும் போதும் வென்றிடுமே

ஆண்: காயங்கள் இல்லாத
காமம் தான் இங்கேது
தீக்குச்சித் தீண்டாமல்
தீபங்கள் தோன்றாது

ஆண்: ஆண்களின் நெஞ்சம்
மிருகம் போலே
வேட்டையாட விரும்பிடுமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டுத் திரும்பிடுமே

ஆண்: மோகங்கள் எப்போதும்
மின்சாரம் போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம்
நம் தேகம் தூலாகும்

பெண்: இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழைக்கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்கவைத்தாய்

ஆண்: {தித்திக்கும் தீயை
மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை
மூட்டிப்போனாய்} (2)

ஆண்: சுடச்சுடச்சுட
காய்ச்சல் அடிக்குது
தொடத்தொடத்தொட
கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே

ஆண்: படப்படப்பட
தேகம் கொதிக்குது
பலப்பலப்பல
விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே…

A little space to find your voice.

About Thithikum Theeyai

Thithikum Theeyai is a song from Siva Manasula Sakthi (2009). Performed by Kay Kay, Shweta Mohan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer