Andru Vandhadhum Song Lyrics

Kannamoochi Yenada·2007

Kannamoochi Yenada movie poster
Singer
Shankar Mahadevan, Haricharan and Shweta Mohan
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

மற்றும் ஹரிசரண்

குழு: ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா

ஆண்: அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
என்னை மறந்தது எந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கே நீ சென்றாய்

ஆண்: வெண்மேகம் உன்னை தேடுதே

குழு: வௌ வஹ் பபபப்பா

ஆண்: விண்மீன்கள் இங்கு வாடுதே

குழு: வௌ வஹ் பபபப்பா

ஆண்: நெஞ்சம் பாறை தானே

ஆண்: ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா

ஆண்: இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா

ஆண்: அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்

குழு: சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு...

ஆண்: இரண்டு கைகள்
இல்லை என்றால்
ஓர் ஓசை பிறப்பதில்லை

குழு: பிறப்பதில்லை

பெண்: ஓசை என்பது தேவை இல்லை
இனி மௌனம் எனது நிலை

குழு: எனது நிலை

ஆண்: ஓ நிழலை போலவே
நான் உனை நிதம் தொடரும்
ஆசையோடு வருவேன்

பெண்: இருளில் என்றும்
நிழல் வருவதில்லை

ஆண்: வெண்மேகம் உன்னை தேடுதே

குழு: வௌ வஹ் பபபப்பா

ஆண்: விண்மீன்கள் இங்கு வாடுதே

குழு: வௌ வஹ் பபபப்பா

ஆண்: நெஞ்சம் பாறை தானே

ஆண்: ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா

ஆண்: இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா

ஆண்: அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்

குழு: ......................

பெண்: பேசும் வார்தை எல்லாம்
பொய்யே
அதைப் பேதை நம்பி விட்டேன்
கால்கள் போகும் போக்கில் சென்று
இடம் கண்டேன் தங்கிவிட்டேன்

ஆண்: மனதை தொட்டே சொல்லடி
இந்த பிரிவில் உனக்கும்
வருத்தம் தானே
கண்ணால் சொன்னால்
நான் புரிந்து கொள்வேன்

ஆண்: வெண்மேகம்
உன்னை தேடுதே

குழு: டு டுடு டு டுடு

ஆண்: விண்மீன்கள்
இங்கு வாடுதே
டு டுடு டு டுடு

ஆண்: நெஞ்சம் பாறை தானே

ஆண்: ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா

பெண்: இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா ஹ ஹ

ஆண் & பெண்: அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்

குழு: வோவ் வோவ் வோவ் ஹஹா வாவ்

A little space to find your voice.

About Andru Vandhadhum

Andru Vandhadhum is a song from Kannamoochi Yenada (2007). Performed by Shankar Mahadevan, Haricharan, Shweta Mohan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer