Oru Devathai Paarkum Song Lyrics

Vaamanan·2009

Singer
Roop Kumar Rathod
A continuous glide, at your pace.
Text size

குழு: .....................................

ஆண்: ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது

ஆண்: இதயமே...ஓ.
இவளிடம்...ஓ
உருகுதே...ஓ...ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே...
அது தூங்கும் போதிலும்
தூங்காதே...
பார்க்காதே...ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ...

ஆண்: என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது.....
புரிகின்றது.....ஓ..ஹோ ஓ..

ஆண்: ஓ....ஓ....கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே

ஆண்: மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்...
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ....ஓ...

ஆண்: இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே.....
அது தூங்கும் போதிலும்
தூங்காதே

ஆண்: ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது...

A little space to find your voice.

About Oru Devathai Paarkum

Oru Devathai Paarkum is a song from Vaamanan (2009). Performed by Roop Kumar Rathod. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer