Pookal Pookum Song Lyrics

Madrasapattinam·2010

Madrasapattinam movie poster
Singer
Harini, Roop Kumar Rathod,
A continuous glide, at your pace.
Text size

மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா

ஆண்: தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா

ஆண்: தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லை

பெண்: புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து
போவதில்லையே

ஆண்: நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே இது எதுவோ....ஓ....

ஆண்: இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே....ஓ....ஓ....

குழு: தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா

ஆண்: ஓஒ ஓ ஓ ஓ......
ஓஒ ஓ ஓ ஓ..........

ஆண்: வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே

பெண்: நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

ஆண்: வேர் இன்றி விதை இன்றி
விண்தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே

பெண்: வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே

ஆண்: இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

பெண்: இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்: பூந்தளிரே ஏ ஏ......

பெண்: .......................

ஆண்: ........................

ஆண்: ஆஆஅ ஆஆஅ ஆ.....

ஆண்: எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே

பெண்: என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே

ஆண்: யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு
ஒரு சொந்தம் உறவானதேன்

பெண்: ஏனென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே

ஆண்: பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம்
முடிவதில்லையே

பெண்: காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்

ஆண் & பெண்: இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே

பெண்: இது எதுவோ....

ஆண்: {தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா} (2)

பெண்: பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனே பார்த்ததாரும் இல்லை
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை நேரம்
போகவில்லையே
உனதருகே நேரம்
போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே

ஆண் & பெண்: என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே

ஆண்: இது எதுவோ....

குழு: {தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா} (2)

ஆண்: ஓஒ ஓ ஓ ஓ......
ஓஒ ஓ ஓ ஓ..........

A little space to find your voice.

About Pookal Pookum

Pookal Pookum is a song from Madrasapattinam (2010). Performed by Harini, Roop Kumar Rathod. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer