Panam Mattum Song Lyrics

Solla Marandha Kadhai·2002

A continuous glide, at your pace.
Text size

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது
மனசுதான் தெரு நாயா எங்கோ அலையுது

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண்: மிருகம் வந்து மனுஷ மனசிலே
உள்ள நொழஞ்சு ஓட்டி ஆட்டுது

ஆண்: உருட்டும் பொரட்டும் கூடச் சேரவே
குருட்டு உலகில் குடும்பம் நடத்துது

ஆண்: வெல கொடுத்து பொருள வாங்கி
வீட்டுக்குள்ளே கூட்டலாம்
வாழ்க்கைக்கென்ன வெல கொடுப்ப
நீயும் சொல்லு பாக்கலாம்

ஆண்: பாசம் எல்லாம் மனுஷனுக்கு
பணத்து மேல போகுது
பாழடைஞ்ச அரமனையா
பாவி நெஞ்சு மாறுது
எழந்ததும் புரியல
வழி எதும் தெரியல

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண்: மனதில் நல்ல மனிதன் நீ என்றால்
மாடி வீடும் உள்ளே அழைக்குமே

ஆண்: மானத்தோடு இருக்க நினைப்பதால்
மதித்திடாது வெளியில் துரத்துமே

ஆண்: உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு
உனக்கு இடம் இல்லையா
உன் எடத்த எவன் எடுப்பான்
உறுதி உனக்கு இல்லையா

ஆண்: ஏர் முனையால் காயம் பட்டால்
எந்த நிலம் அழுகுது
உழுவதெல்லாம் வெளச்சலுக்கு
உனக்கு நல்ல படிப்பிது
உழவு தான் நடந்தது
வெளைச்சல்தான் இருக்குது

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது
மனசு தான் தெரு நாயா எங்கோ அலையுது

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

A little space to find your voice.

About Panam Mattum

Panam Mattum is a song from Solla Marandha Kadhai (2002). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer