Das Das Chinnappadas Song Lyrics

Kadalora Kavithaigal·1986

A continuous glide, at your pace.
Text size

ஆண் குழு: ஒரு காலை தூக்கி...
தவம் செய்யும் வாசா...
தாசான தாசா
சின்னப்ப தாசா
லேசான லேசா
பாடம் அது லேசா
முட்டத்து சின்னப்ப தாசா
இள வட்டத்து சின்னப்ப தாசா

பெண்: ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...
ஆ...ஆ... ஆ...ஆ...

ஆண் குழு: பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே

ஆண் குழு: {தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்} (2)

ஆண் குழு: பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே

ஆண் குழு: {தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்} (2)

பெண்: ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...
ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...

ஆண் குழு: கத்தி கையிலெடுத்து
கத்திப் பேசி வந்த நியும்

பெண்: ஆ...ஆ...ஆ...

ஆண் குழு: வாய பொத்தி மூடிக்கிட்டு
சுத்திச் சுத்தி வாரதென்ன

பெண்: ஆ...ஆ...ஆ...

ஆண் குழு: கம்பு செலம்புச் சண்ட
போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டு
கட்டுப் பட்ட மாயம் என்ன

பெண் குழு: இந்த படிப்புக்கொரு
பள்ளிக்கூடமிருக்கு
சொல்லிக் கொடுப்பதர்க்கு
வெட்டவெளிப் பொட்டலுண்டு

பெண் குழு: பாசும் ஃபெயிலும் இல்லே
இந்த ஒரு பள்ளியிலே
அள்ளி அளந்து விடு
சொல்லிச் சொல்லி நீயும் கொடு

ஆண் குழு: தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்

பெண் குழு: லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா

A little space to find your voice.

About Das Das Chinnappadas

Das Das Chinnappadas is a song from Kadalora Kavithaigal (1986). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer