Putham Pudhu Rojaave Song Lyrics

Roja Kootam·2002

Singer
Unnikrishnan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: புத்தம் புது ரோஜாவே

குழு: ரோஜாவே ரோஜாவே

ஆண்: பூப்படைந்த ரோஜாவே

குழு: ரோஜாவே ரோஜாவே

ஆண்: புத்தம் புது ரோஜாவே
பூப்படைந்த ரோஜாவே
என் செய்குவாய் என்னை
நீ என்னை கொன்றாலும்
நெருப்பென்னை தின்றாலும்
நித்தம் சுற்றுவேன் உன்னை,

ஆண்: என் காதலியே
உன் கண்ணசைவால்
துளி புன்னகையால்
அடி நெஞ்சில் பூத்ததே

ஆண்: ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
நீ ஒரு ரோஜா கூட்டம்
மனசுக்குள் ரோஜா கூட்டம்

ஆண்: ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…

ஆண்: காதலை உலகில்
கழித்துவிட்டாலே
கல்லரை பூமியடி
காதலி ஒருத்தி தூங்குவதாலே
கல்லரை கோயிலடி

ஆண்: தாய் தந்தை ஆசான்
தவித்ததை கூட
சொல்லிதரும் காதலடி

ஆண்: என் காதலியே
உன் வளைவுகளால்,
அந்த அளவுகளால்
அடி நெஞ்சில் பூத்ததே

ஆண்: ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
நீ ஒரு ரோஜா கூட்டம்
மனசுக்குள் ரோஜா கூட்டம்

ஆண்: திரிகளை எரிக்கும்
தீயே வாழ்க
உன்னால் ஒளி அடைந்தோம்
தேகத்தை எரிக்கும்
காதலே வாழ்க
உன்னால் உயிர் வளர்தோம்

குழு: .............................

ஆண்: அறுவது வயது
ஆயிரம் வருடம்
அள்ளி தரும் காதலடி

ஆண்: அந்த காதலினால்
நல்ல கலவி உண்டு
அந்த சுகங்களினால்
அடி நெஞ்சில் பூக்குமே

ஆண்: {ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
நீ ஒரு ரோஜா கூட்டம்
மனசுக்குள் ரோஜா கூட்டம்} (2)

ஆண்: ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…

A little space to find your voice.

About Putham Pudhu Rojaave

Putham Pudhu Rojaave is a song from Roja Kootam (2002). Performed by Unni Krishnan. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer