Sillendru Irukkuthu Song Lyrics

Viswanath·1996

Singer
Sujatha and Unni Krishnan
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

பெண்: சில்லென்று இருக்குது சரவண பொய்கை

குழு: ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

பெண்: வாவென்று அழைக்குது
வாசனைபூவை

குழு: ஹையோ ஹையய்யோ
ஹையோ ஹையய்யோ

ஆண்: பூ வைத்த பூவைக்கென
தேவை என்று கூறு
கை வைத்த வேலை இன்று
பொங்கும் கனிச்சாறு
கண்டேன் காலை மாலை லீலை

பெண்: ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஆண்: ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ

பெண்: கண்ணா இவள் பூ மாதிரி
சொன்னால் ஒரு காதல் வரி

ஆண்: அன்பே தினம் கொன்னால் சரி
நீதானம்மா நீலாம்பரி

பெண்: நூலாடை தொட்டில்தான்

குழு: ஹையோ ஹையோ..

பெண்: நீ தூங்கும் கட்டில் தான்

குழு: ஹையோ ஹையோ..

ஆண்: நீ பாடும் மெட்டு தான்

குழு: ஹையோ ஹையோ..

ஆண்: தேனாற்றில் சொட்டுதான்

ஆண்: ஹையோ ஹையோ..

பெண்: இந்நாளும் எந்நாளும்
சிங்கார சங்கீதம்

ஆண்: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

பெண்: ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை

குழு: ஹையோ ஹய்யய்யோ

பெண்: வாவென்று அழைக்குது வாசனை பூவை

குழு: ஹையோ ஹய்யய்யோ

பெண்: செவ்வாய் திரை செந்தாமரை
உந்தன் வாசம் வாழும் வரை

ஆண்: சொல்லும் மொழி கோயில் மணி
மின்னும் விழி சிந்தாமணி

பெண்: மீட்டென்று உன்னைத்தான்

குழு: ஹையோ ஹையோ..

பெண்: ஏற்காத வீணை நான்

குழு: ஹையோ ஹையோ..

ஆண்: மீட்டாமல் இப்போது

குழு: ஹையோ ஹையோ..

ஆண்: வேறென்ன வேலை தான்

குழு: ஹையோ ஹையோ..

பெண்: கல்யாணி காம்பாதி
சொல்லாதோ உன் சேதி

ஆண்: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

குழு: ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

பெண்: ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை

குழு: ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

ஆண்: பூ வைத்த பூவைக்கென்ன
தேவை என்று கூறு
கை வைத்த வேலை இன்று
பொங்கும் கனிச்சாறு
கண்டேன் காலை மாலை லீலை

பெண்: ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

குழு: ஹையோ ஹய்யய்யோ
ஹையோ ஹய்யய்யோ

A little space to find your voice.

About Sillendru Irukkuthu

Sillendru Irukkuthu is a song from Viswanath (1996). Performed by Sujatha, Unni Krishnan. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer