Vizhiyae Vizhiyae Song Lyrics

Idhu Kathirvelan Kadhal·2014

Idhu Kathirvelan Kadhal movie poster
Singer
Aalap Raju
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

ஆண்: கதிரவனாக திரிந்த
பகல் நிலவென தேயவும்
துணிந்ததடி கருநிறமாக
இருந்த நிழல் உனதொரு
பார்வையில் வெளுத்ததடி

ஆண்: { அன்பே உன்னை
பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும்
சுகம் சுகமே } (2)

ஆண்: விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

ஆண்: { எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகை கை
ஏந்தி ரசிப்பேன் } (2)

ஆண்: அடம் நீ செய்தாலும்
பொறுப்பேன் உன் குரலை
செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு
இருப்பேன் உன் சிாிப்பில்
சோம்பல்கள் முறிப்பேன்

ஆண்: எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகைக் கை
ஏந்தி ரசிப்பேன்

குழு: ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

ஆண்: இலையும் தீண்டாத
கனி நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ விரல்கள்
மீட்டாத இசை நீ மெல்லிசையாய்
என் காதல் வசம் நீ

ஆண்: தவமே செய்யாத
வரம் நீ பெண் கடலே
முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி
நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ

A little space to find your voice.

About Vizhiyae Vizhiyae

Vizhiyae Vizhiyae is a song from Idhu Kathirvelan Kadhal (2014). Performed by Aalap Raju. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer